முட்டை சாப்பிடுவதினால் ஏற்படும் விளைவு !

Spread the love

முட்டை சாப்பிடுவதினால் பெரும்பாலான மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு முட்டை இது உங்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

நமக்கு கிடைக்கக்கூடிய பல்துறை உணவுகளில் முட்டையும் ஒன்று வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் !செலினியம் வைட்டமின் டி, வைட்டமின் பி6, பி12 மற்றும் துத்தநாகம் இரும்பு மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் உள்ளிட்ட புரதம்

மற்றும் ஊட்டச்சத்துக்களின் விதிவிலக்கு ஆதாரமாக முட்டை இருக்க முட்டைகளில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி தேவையான பைட்டமின்களை நமக்கு தருகின்றது அப்படின்னு சொல்லலாம்


முட்டை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது அவை புரத மற்றும் ஊட்டச்சத்துக்களின் வசதியான ஆரோக்கியமாக கருதப்படுகிறது

கொலஸ்ட்ரால் அளவுகளில் முட்டை நிறைந்த உணவின் தாக்கம் மற்றும் நீரிழிவு நோயாளிகளில் முட்டை சாப்பிடலாமா என்ற பல கேள்விகளும் இருக்கு

கொழுப்பு அமிலங்களை அதிகமாக இருப்பதுடன் முட்டை ரத்தத்தில் உள்ள பிரைட் கிளிசரைடு அளவை குறைப்பதன் மூலம் இதய நோய் ஆபத்தை குறைக்கிறது

காலை உணவுக்காக முட்டை குறைந்தபட்ச கலோரி அளவுல அதிகபட்ச ஆற்றலை வழங்குவதன் மூலமும் ஆரோக்கியமான ஆற்றல் சமநிலையை பராமரிப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவக்கூடும்

முட்டையின் பற்றாக்குறை நாம் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது https://youtu.be/6nW8dncXlRgஎன்பதை அறிந்து கொள்வதற்கு முன்பு முட்டைகளை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்

how many eggs one can eat per day- Dinamani

50 கிராம் எடையுள்ள ஒரு பெரிய முட்டையில் 186 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உனது தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவு 62%

அதாவது மக்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முட்டைகளை எளிதாக சாப்பிடலாம் அப்படி என்றால் முட்டை கொலஸ்ட்ரால் சமநிலைக்கு அச்சுறுத்தராக இருக்கிறது

ஒரு நாளைக்கு 1 டு 3 மொட்டைகள் உட்கொள்பவர்கள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதற்கான ஆய்வுகள் சொல்லப்படுது நமது கொலஸ்ட்ரால் அளவில் முட்டைகளின் தாக்கம் இருக்கு

70% மக்கள் கேட்ட என் டி எல் கொடுப்பின் மாற்றத்தை அனுபவிக்கவில்லை ஆய்வின் மீதம் உள்ள பங்கேற்பாளர் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு சிறிது அதிகரித்தது அதற்கு கவலைக்குரியதாக இருந்தாலும் முட்டை சாப்பிடுவது கெட்ட எல்டிஎல் துகள்களின் அளவு அதிகரித்தது

முட்டை சத்து நிறைந்த உணவு... ஆனால், ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்  தெரியுமா? | what are the procedure to eat egg - The Subeditor Tamil

மேலும் பெரிய அளவில் உள்ளவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து குறைவாக இருக்கு முடிவுகளின் படி ஒரு நாளைக்கு மூன்று முழு முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியமான நபர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது

ஆனால் சுகாதாரப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மக்கள் முட்டை எடுத்துக் கொள்வது பற்றி கவனமாக இருக்க வேண்டும்

கொலஸ்ட்ரால் பிரச்சினையே தவிர மற்றொரு கவலை என்னவென்றால் நீரிழிவு நோயாளிகள் முட்டை உட்கொள்வது பெருந்தமல்லி தடிப்பு தோல் அலர்ஜிக்கு பங்களிக்க கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூற பண்றாங்க

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *