முடியை அடர்த்தியாக்குவது எப்படி?
முடியை அடர்த்தியாக்குவது எப்படி?தலைமுடி என்பது ஒரு இயற்கையான தனி அளவு ஆனால் பல பெண்கள் இன்றைய சூழலில் முடி உதிர்தல் வறண்ட முடி மாதிரி பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்!
தலை முடிக்கு தேவையான போஷாக்கு கிடைப்பதில்லை! உணவு தூக்க நேரம் இதையெல்லாம் கருத்தில் கொள்வதும் இல்லை
இதனால் தான் தலை முடி உதிர்தல் பிரச்சனையும் கூந்தல் வலுவிழந்து வாடாமல்லையின் அற்புத பலன்கள் :போகக்கூடிய சூழலும் ஏற்படுகிறது!
அந்த வகையில் முடி உதிர்தல் பிரச்சனையை அடியோடு நிறுத்தி அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு கொய்யா இலையை கூட பயன்படுத்தலாம்!
செய்முறை:
. கொய்யா இலை-ஒரு கைப்பிடி அளவு
. முட்டை-1
. கடுகு எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
பயன்படுத்தும் முறை: பயன்படுத்தும் முறையை பார்த்தோமானால் முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்து இருக்கிற கொய்யா இலைகளை சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்!
பின்னர் அதில் முட்டை கூடவே கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை எனத் தொடர்ந்து மூன்று மாதங்கள் பயன்படுத்தி வந்தாலே போதும் புதிதாக முடி வளர ஆரம்பித்து விடும் அடர்த்தியாகவும் முடி கருமையாகவும் வளர இந்த கொய்யா ஹேர் பேக்கை பயன்படுத்தலாம்!
மேலும் முடியை வலுவாக்க எந்த மாதிரியான உணவு சாப்பிட வேண்டும் என்றால் இரும்பு சத்து நிறைந்திருக்கிற உணவுகளை சாப்பிட்டால் நலம்!
மேலும் பழங்கள் மீன் கீரைகள் முடி நன்கு வளர உதவி செய்வதோடு முடி உதிர்வதையும் தடுக்கும் அதைப்போலத்தான் பால் ,முட்டை ,தயிர் உள்ளிட்ட புரதம் நிறைந்திருக்கிற உணவும் மிக மிக அவசியம்
அதேபோல விட்டமின் நிறைந்த உணவுகள் முடிக்கு நன்மையை தரும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் தான் முடிக்கு கருமை நிறத்தை தருகிறது
அந்த விட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவு அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும்https://youtu.be/XCVLOvAM_Vo அடங்கி இருக்கிறது மேலும் எண்ணெய் தேய்த்து பராமரிக்கிறது மூலமாகவும் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்!
மேலும் உணவின் மூலம் ஹார்மோனை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்
மீன் வகைகள் சிலவகையான விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள்
வைட்டமின்கள் தாது உப்புகள் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் முடி உதிர்வதை வெகுவாக கட்டுப்படுத்தலாம்!
ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தலை நம் ஒவ்வொருவரின் ஆசையும் ஆனால் வாழ்க்கை முறை மாற்றம்
தவறான உணவு பழக்கம் பாரம்பரியம் போன்ற காரணங்களால் நமது கூந்தல் இயற்கையாகவே பொலிவிழந்து விடுகிறது!
அதற்கு பருப்பு வகைகளில் அதிக அளவு பாயோட்டின், இரும்புச்சத்து புரதம் நிறைந்திருக்கிறது தொடர்ந்து பருப்பு வகைகளால் சாப்பிடுவதால் முடிக்கு நல்ல ஓட்டம் கிடைக்கும்
சர்க்கரை வள்ளி கிழங்கு தினமும் உணவில் சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்த்துக் கொண்டால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம்
இதில் இருக்கிற வைட்டமின் ஏன் இருந்து காணப்படுகின்ற சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு உதவும்
55 total views, 1 views today