மீன ராசி ஆவணி மாத ராசி பலன்
மீன ராசி ஆவணி மாத ராசி பலன் மீன ராசிக்காரர்களுக்கு ஆவணி மாத முப்பது நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கிறது ஆவணி மாதம் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா பாதகமா அமைந்திருக்கிறதா என்பதனை விரிவாக பார்க்கலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படக்கூடிய மாதமாக ஆவணி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
எதிரிகளின் சூழ்ச்சி வலையில் முறியடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கும் மதிப்பும் அதிகரிக்க கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள் கணவன் மனைவி இடையே நல்ல ஒரு அன்னியோன்யம் அதிகரிக்கும்
மாத பிற்பகுதியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதி உப்பு பெரிதா எதுவும் இருக்காது திருமணம் வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் மாத பிற்பகுதியில் உறவினர்கள்சிவபுராணம் அருளிய மாணிக்கவாசகர்! வகையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் கவனம் ஆடனும் பொறுமையுடனும் இருப்பது அவசியம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ஆவணி மாதம் புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்ச்சி அடையக் கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு சென்று வருவீர்கள் அதனால் மனமகிழ்ச்சியாக இருப்பீர்கள் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இருக்கிறது
மாதப் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்சனைகளும் கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும் ஆனாலும் சமாளித்து விடுவீர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்
மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது ஒரு சிலருக்கு வெளியூர் வெளி மாநிலம் போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் யோகமும் இருக்கிறது
குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரைப்படி கேட்டு நடந்து கொள்வதால் அவர்களின் ஆதரவும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்
அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் மனம் விட்டு பேசுவதால் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும்
பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும் நீண்டhttps://youtu.be/DMLjco9w3dY நாட்களாக எதிர்பார்த்த பதிவு உயர்வு சம்பள உயர்வு போன்ற சலுகைகள் இப்ப உங்களுக்கு கிடைக்கும்
மேல் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்
எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும் வியாபாரத்தை விரிவுபடுத்தும்
எண்ணம் இருந்தாலும் அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் நீங்கள் ஈடுபடலாம் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
தோழியர்கள் வட்டாரத்தில் உங்களுடைய செயல்பாடுகள் பாராட்டுக்குரியதாக அமையும் கணவரின் அன்பு ஆதரவும் மனதிற்கு மகிழ்ச்சியை தரும் வகையில் இந்த மாதம் உங்களுக்கு அமையும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்
அதிர்ஷ்டமான நாட்கள் ஆகஸ்ட் 28 30 செப்டம்பர் 1 3 10 13 ஆகிய நாட்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாட்களாக அமைந்திருக்கிறது