மீன ராசி ஏப்ரல் மாத ராசி பலன்
மீன ராசி ஏப்ரல் மாத ராசி பலன் ஏப்ரல் மாதத்தில் இரண்டு முக்கிய கிரகங்கள் உச்சம் அடையுது. மேஷ ராசியில் சூரியனும், மீன ராசியில் சுக்கிரனும் உச்சம் அடையறாங்க.
முதன் மீனத்தில் நீசம் அடைகிறார் கும்ப ராசியில் சனி செவ்வாய் கூட்டணி நீடிக்குது. மீன ராசியில் ராகு கன்னி ராசியில் கேது என ஏப்ரல் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரா அமைஞ்சி இருக்குதுங்க.
உச்சம் பெற்ற கிரகங்களால் தனுசு மகரம் கும்பம் மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும் ஏப்ரல் மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகிறார்கள் என்று தொடர்ந்து இந்த பதிவுல நாம பார்க்கலாம்
அதுல முதலாவதாக கன்னி ராசிக்கு ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம். ஏப்ரல் மாதம் ஒரு பகுதியில் உங்கள் ராசிக்குள் சூரியன், ராகு சுக்கிரன் கூட்டணி சேர்ந்து பயணம் செய்கிறார்.
வேலைகள் சிறப்பாக அமையும் உடல் ஆரோக்கியத்துடன் அக்கறையும் காட்டுவீங்க. கும்ப ராசி குணாதிசயங்கள் !மாதத்தின் பிற்பகுதியில் சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு சென்று குருவுடன் கூட்டணி சேருகிறார்.
மீன ராசி ஏப்ரல் மாத ராசி பலன்
உங்கள் ராசியில் சுக்கிரன் உச்சம் பெற்று பயணம் செய்வது சிறப்பான பலனை தரும் மேலும் தொழில் வியாபாரமானது அதிகப்படியான லாபத்தை கொடுக்கக் கூடியதாய் இருக்கும்.
பண வருமானம் அதிகரித்தே காணப்படும். திடீர் அதிஷ்டம் உங்களை தேடி வரும் மாதமாக இந்த ஏப்ரல் மாதம் அமையப்போகுது.
பூரட்டாதி நான்காம் பாதம்: இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் நீங்க வெற்றி அடைவீங்க.
சிறப்பான பொது ஜன தொடர்புக்கு காரணமாக உபரி வருமானமும் உங்களுக்கு கிடைக்கும். சிலருக்கு அனைத்து வாசிகளுடன் கூடிய அழகிய வீடு அமையும்.
மாணவர்கள் நன்கு படித்து தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவாங்க. https://youtu.be/q-JX0X8ocewநெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகள் இடையே ஏற்படுகின்ற குழப்பங்களும் சரியாகும்.
மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்து செல்வது நல்லது. உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல செலவுகளும் அதிகரித்தே காணப்படும்.
உத்திரட்டாதி: இந்த வாரம் உங்களது நற்குணங்கள் அனைவரையும் பாராட்டையும் பெரும். புண்ணிய திருத்தலை யாத்திரைகள் செல்வதாலும் மகிழ்ச்சியுமான அமைதியும் ஏற்படும். சீரான பொருளாதார உயர்வு நாள் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்க.
பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாக கிடைக்கும் மேலும் பூமி அல்லது வாகனமாகும் யோகமும் உங்களுக்கு ஏற்படும்
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நீ நான் வாக்குவாதம் செய்யாதிப்பது தான் உங்களுக்கு நல்லது.
அதுபோல எதிரிகளிடமிருந்து விலகிய இருப்பது தான் நல்லது. செய்தொழில் வியாபாரம் நன்றாகவே நடந்தது உங்களுக்கு அதிகப்படியான லாபமும் பெருகும்.
ரேவதி: இந்த வாரம் கேளிக்கை மற்றும் ஆடம்பர செலவுகள் அதிகமாவதின் காரணமாக பணம் முறை ஏற்பட அதிகப்படியான வாய்ப்புகள் இருக்குது.
குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுவளமாய் இருப்பாங்க. அனுபவபூர்வமான அறிவு திறனும் கூடும் பூமி வீடு மூலம் லாபம் ஏற்படும்..