மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா !!

Spread the love

மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா !! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பற்றி தான் பார்க்கப் போகிறோம். மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை இந்த அம்பிகையை முதலில் வணங்கிய பின்னர்

தான் சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற ஒரு அதிகம் இருக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார் என்பது சிவன் உணவாக தான் இருந்ததே

இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்துள்ளார் வேறு எந்தஇன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் ! ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்த கிடையாது என்று சொல்லப்பட்ட அனைத்து சிவாலயமும் உத்தியை தரக்கூடிய வகையில் அமைக்கப் பட்டிருக்க

ஆனால் சிவாலயத்தில் சகல செல்வம் தரும் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் என்ற ஒரு சிறப்பை கொண்டுதான் காணப்படும்

Meenakshi Amman Temple - மீனாட்சி அம்மன் கோவில் - மதுரை சித்திரை திருவிழா  2021 =========================== மதுரை சித்திரை பெருவிழாவில் ஒவ்வொரு  நிகழ்வு நடக்கும் ...

மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஒரு அதிகமாக இருக்கு இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது

உலகின் பெரிய அம்மன் கோவிலும் சக்தி பீடமும் இந்த மதுரை மீனாட்சி என்ற சிறப்பை பெற்று இருக்க மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரிசித்தால் களத்திரதோஷம் நாகதோஷம்https://youtu.be/GG1b9F_PBcE விலகும் என்பது பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது

மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா அவரது மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை

சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்

வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா ஆவணி மூலத்திருவிழா சுவாமிக்கும் நடைபெற்று வரும் மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட கோவில் இது என்று சொல்லப்படுவது

மதுரை அரசாளும் மீனாட்சிக்குத் திருக்கல்யாண வைபவம்..!- Dinamani

தமிழகத்தில் மிகப் பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம் சைவமும் வைணவமும் ஒன்றாக கொண்டாடும் விழா இந்த மதுரைமீனாட்சி இருப்பவர்களை எந்தவித ஆச்சரியமும் கிடையாது

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்

தொடங்கியது மதுரை ஶ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா! | Madurai  Sri Meenakshi Temple Chithirai festival started!

மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால் மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக கருதப்பட்டு வருதே இங்க அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது

இந்த ஆலயம் மீனாட்சி சுந்தரேஸ்வரரை முதன்மைப் கிரகங்களாகும் கடம்ப மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால்

அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது.

அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு

இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின் தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

 253 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *