மீனாட்சி அம்மன் கோவிலின் அதிசயங்கள் !
மீனாட்சி அம்மன் கோவில் அப்படிங்கறது உலகிலேயே புகழ்பெற்ற முதல் முதலில் அம்மன் கோவில்களில் புகழ்பெற்றது அப்படின்னு சொன்னா மீனாட்சி அம்மன் கோவில் தான்.
நம்மளுடைய நினைவிற்கு வரும் அப்படின்னு என் கூட சொல்லலாம். பொதுவா இந்த பொருளினுடைய வரலாறு அப்படிங்குறது ரொம்பவே சுவாரசியமாகும்.
சிறப்பானதாக இருக்கும். ஒருநாள் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மாத்தி தோஷமானது ஏற்பட்டு இருக்க அந்த தோஷத்தை நீக்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூஜை செய்து பிரம்மகத்தை தோஷத்த போக்கிக் கொண்டார் அப்படின்னு ஒரு விஷயமாகவே சொல்லப்படுறாங்க.
அதோட மட்டும் இல்லாம இந்த கோவில் அப்படிங்கறது தனபரட்சமாக கருமம் இருந்தால் ,ஒவ்வொரு கோவிலுக்குமே ஒவ்வொரு விதமான தலைவருட்சம் அப்படிங்கறது இருக்கும்
அது மட்டும் இல்லாம சுவாமி சன்னதியில் கருவறியில இறைவர் யாரு மோட்ச தீபம் இவ்ளோ நன்மையா ??அப்படின்னா சுந்தரேஸ்வரராக தான் இருக்காங்க.
சிவலிங்க திருமேனியாக நம்மில் அனைவருக்குமே சிறப்பான முறையில் காட்சி கொடுக்குறாங்க அப்படின்னு கூட சொல்லலாம்.
அதோட மட்டும் இல்லாம உலக அதிசயத்தின் அம்மன் கோவில்களில் முதலிடம் பிடிப்பதும் இந்த மினாட்சி அம்மன் கோவில் அப்படின்னு சொல்லலாம்
இந்த கோவில்ல நிறைய நிறைய மண்டபங்கள் எல்லாமே இருக்கு. அதேபோல https://youtu.be/cKnY2lTH-H0இந்த கோவில்ல நிறைய திருவிழாக்கள் அப்படிங்கிறது நடந்து வண்ணம் ஆகவேதான் இருந்திருக்கும்
சிவபெருமான் நிறைய திருவிளையாடல்களை நடத்துவார் அப்படிங்கறது நமக்கு தெரிந்த ஒரு விஷயம் தான்.
அப்படி திருவிளையாடல்கள் பல நிகழ்த்திய ஒரு தளமாக தான் இந்த தலம் இருக்குது அப்படின்னு கூட சொல்லலாம். இந்த கோவிலை பார்த்தீங்க அப்படின்னா சுவாமி முழுக்க முழுக்க மரகத கல்லால் ஆனவராக தான் இருக்காங்க .
இங்க இருக்கக்கூடிய அம்மனுக்கு மரகதவல்லி அப்படிங்கற பத்திரமே இருப்பதாகவும் சொல்லப்படுறாங்க
அதோட மட்டும் இல்லாம இந்த கோபால் அப்படிங்கறது நம்ம சென்ற சிறப்பான முறையில் எப்படி வேண்டுமானாலும் நம்ம எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சென்று தரிசனம் செய்ய முடியும்
மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய ரொம்பவே புகழ்வாய்ந்த கோவில்களில் இந்த கோவில் அப்படிங்கறதமே ஒன்றாக தான் இருக்குது
அதேபோல இந்த கோவிலுக்கு கண்டிப்பா சுற்றுலாத்தல செல்வ விரும்புவாங்க இந்த தளத்திற்கு தாராளமாக சென்று வந்தீங்க அப்படினா நிறைய நிறைய புதிய புதிய விஷயங்களை நம்ம தெரிஞ்சிக்கலாம்
ஒவ்வொரு கடவுளுக்குமே ஒவ்வொரு விதமான உயிரினங்கள் அப்படிங்கறது வாகனமாய் இருக்கும் இல்லையா அதேபோல மீனாட்சிக்கு வரும் அப்படின்னு கூட சொல்லலாம்.
அதோடு மட்டுமில்லாமல் இந்த கோவில் அப்படிங்கறது ரொம்பவே பழமை வாய்ந்த அம்மன் கோவிலாக்கும் பல சிறப்புகளை பெற்ற அம்மன் கோவிலாக வந்தாய் இருக்கு.
நம்மில் அனைவருமே இந்த கோவிலுக்கு சென்று சிறப்பான முறையில் மதுரை மீனாட்சி அம்மனின் உடைய பரிசூரனமான அருள்களைப் பெற்ற நம்முடைய வாழ்க்கையிலுமே நம்ம சிறப்பாக இருக்கும் படி தான் இந்த கோவலானது அமைக்கப்பட்டிருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.
அதேபோல திருவிளையாடல் நடத்தப்பட்ட ஒரு ஐந்து சபை இருக்கு.
217 total views, 1 views today