மீனம் செப்டம்பர் மாத ராசி பலன்
மீனம் செப்டம்பர் மாத ராசி பலன் குரு பகவானின் அதிபதியாகக் கொண்ட மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக அமையப்போதுன்னு சொல்லலாங்க. குரு பகவான் பார்வையிலே பலன்களை அள்ளித் தராங்க
இந்த மாதத்தில் உங்களுக்கு சிறந்த மாதமாகவும் இருக்க போகுதுங்க சூரியன் சூரியன் ஆறாம் வீட்டில் அமைந்திருக்கிறார்
அதனால தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக அமையும்
அப்படின்னு சொல்லலாம் வியாபாரத்தை பொருத்தமட்டில் நண்பர்களின் உதவியோடு பொருளாதார முன்னேற்றமும் உங்களுக்கு ஏற்படும்.
அது மட்டும் இல்லைங்க வியாபாரத்துல உங்களுக்கு நண்பர்கள் உதவி சிறப்பாக கிடைக்கும்தனுசு ஜூலை மாத ராசி பலன் அடுத்து பாத்தீங்கன்னா சந்திரனின் சஞ்சாரம் உறுதுணையாக இருக்கிறதுனால சில காலமாக சிரமப்படுத்திய ஒற்றைத் தலைவலி நோயானது
முற்றிலும் குணமாகிவிடும் அப்படின்னு சொல்லலாம் செவ்வாய் 3 4 ஆம் இடத்தில உங்கள் உங்கள் ராசியில் இருப்பதால் நோய் நொடிகள் சீக்கிரம் குணமாகும் தன்மையும் இருக்குன்னு சொல்றாங்க
மீனம் அடுத்து எதிரிகள் காய் நகர்த்துதல் தகுந்தவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் முன்னாடியே எடுத்து செயல்படுவீர்கள்
அதனால் நினைத்த காரியங்கள் சுலபமாக நிறைவேறும் தொழிலில் இருந்த போட்டிகளில்https://youtu.be/Dg55wXewGfQ நீங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் அடைவீர்கள் புதன் 5 ஆறாம் வீட்டில் இருக்கிறார்.
அதனால் தொழிலுக்கு வாங்கிய கடனை நீங்கள் முற்றிலும் அடைக்க இந்த மாதம் சிறப்பாக உள்ளது புத்திசாலித்தனமாக புதிய முதலீட்டை நீங்கள் பெறுவீர்கள்.
குரு மூன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார் இதனால அலுவலகத்தில் வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சற்று கவனத்துடன் செயல்படுவது மிக முக்கியமாக கருதப்படுது
இல்லை என்றால் வேலைவாய்ப்பு பறி போகலாம் அப்படிங்கற நிலைமையும் உங்களுக்கு இருக்குது அக்கம் பக்கத்துல பார்த்து பேசுங்க அவர்களிடம் வீண் விவாதம் வேண்டாம்.
அடுத்து பாத்தீங்கன்னா சுக்கிரன் 6 மற்றும் 7 ஆம் வீட்டில் இருக்கிறார் இதனால் காதலிடம் அன்பாக பேசுங்கள் இல்லை என்றால் நிம்மதி இழந்து தூக்கத்தையும் இலக்க நேரிடும் அடுத்து சனி பனிரெண்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கிறாருங்க வாகனங்களில் மெதுவாகச் செல்லுங்கள்.
அடுத்து உங்களின் இயல்பான பேச்சு உங்களுக்கே எதிர்ப்பாக வந்த அமையும் வாக்கு வன்மையை குறைத்துக் கொள்ள வேண்டும். ராகு ஒன்றாம் இடத்தில் இருப்பதால் உறவினர்கள் மத்தியில் சண்டை சச்சரவு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கிறது
புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள் கேது ஏழாம் இடத்தில் இருக்கிறார் அதனால் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு செல்லவும் இந்த மாதம் உகந்த மாதமாக இருக்குதுங்க
அதனால் நீங்கள் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லதுங்க அடுத்து பாத்தீங்கன்னா குடும்பத்தை பொறுத்த வரைக்கும் சந்தோசமான நிகழ்ச்சிகள் நடக்கும்
அப்படின்னு இந்த மாதம் முக்கியமா சொல்வாங்க குழந்தை பாக்கியம் மற்றும் திருமண வரவும் இந்த மாதம் உங்களுக்கு கிட்டும்
32 total views, 1 views today