மீனம் புத்தாண்டு ராசிபலன் 2025 :

Spread the love

மீனம் புத்தாண்டு ராசிபலன் 2025 உறவுகளால் சிக்கல் எச்சரிக்கை இந்த வருஷத்த பொறுத்த வரைக்குமே மீனம் ராசி அன்று விளக்கு நிறைய மாற்றங்கள் வந்து சேரக்கூடிய ஆண்டு அமைந்திருக்கிறது.

ஆண்டு உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும் உங்களுடைய ஆழ்ந்த நுண்ணறிவு எல்லாராலும் பாராட்டப்பட கூடிய வகையில் இருக்கும்.

Meenam Rasi: இன்னும் ஆறே மாதம்தான்! மீனம் ராசியை வச்சு செய்யப்போகும் சனி  பகவான்! ஜென்மசனி பாதிப்பு எப்படி இருக்கும்?

அதிகாரமும் பதவியோ உங்கள பலப்படுத்தக்கூடிய நேரம் அமைஞ்சிருக்கு அதே மாதிரி எந்த இடத்தில மதிப்பு மரியாதை இழந்தீர்களோ அந்த இடத்திலேயே மீண்டும் மதிப்பு மரியாதையோட அமரக்கூடிய காலம்.

செய்யக்கூடிய தொழில் எதுவாக இருந்தாலும் புதிய மாற்றங்கள் செய்யக்கூடியமீனம் செப்டம்பர் மாத ராசி பலன் ஆண்டு அமைந்திருக்கு.

அதே மாதிரி கடன் பெறக்கூடிய வாய்ப்பு அதிகமாக தான் இருக்கும் முடிஞ்ச வரைக்கும் சிக்கனமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறப்பான ஆண்டாக அமையும்.

சிந்தனையில் தெளிவு செயல் வீரியம் பெற்றிருக்கக் கூடிய உங்களுக்கு இந்த ஆண்டுகள் பொருத்தவரைக்கும் நேர்த்தியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறீங்க.

Meena (Pisces) The Fish - India Parenting

உடல் ஆரோக்கியம் பாத்திங்கனாலும் சிறப்பா இருக்கு வம்பு வழக்கு போககாரங்கள் இந்த நேரத்துல பல திருப்பங்கள் உண்டாக கூடிய வாய்ப்பு.

குடும்பத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கள் வீட்டில் சுபகாரி பேச்சு நடைபெற வாய்ப்பு இருக்கு ஆரோக்கியத்தை பொருத்தவரைக்கும்.

மேம்பாடான சூழ்நிலைதான் சோம்பல் உணர்வு மறைந்து சுறுசுறுப்பாக செயல்பட போறீங்க பொருளாதார நிலையிலுமே நீ நல்ல மாற்றம் ஏற்படும்.

Rasi Phalalu-Meenam | Astrology in Telugu,Online Telugu Astrology,Telugu  Astrology,,Horoscope in Telugu

புதிய வீடு மனை வாகனச் சேர்க்கை சிறப்பாக அமைந்திருக்கு. வேலையிலுமே இந்த நேரம் முழுமையாக கவனத்தில் நல்ல மாற்றம் உண்டாகும்.

அதே மாதிரி குடும்பத்துல மற்றும் நபர்கள் வருமான ஈட்டக்கூடிய வாய்ப்பு பெற https://youtu.be/kETSONcs5iAபோறாங்க இதனால பண வருமானத்திற்கு வாய்ப்பு சிறப்பா இருக்கு அதே சமயங்களில் வரதுக்கு ஏற்ற செலவும் இந்த காலத்தில் அமையும்.

சொந்த வீடு வாங்கணும்னு நினைக்கக்கூடிய உங்களுக்கு உங்க திட்டம் நிறைவேறக்கூடிய வாய்ப்பு இருக்குது இதுவரைக்கும் வேலை தேடி வந்தவங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும்.

Pisces Yearly Horoscope 2012 according to Indian Astrology,Indian Astrology  2012, Vedic Astrology 2012, Hindu Astrology 2012, Free Astrology 2012,  Astrology 2012 Predictions, Free Astrology 2012

கூடுமானவருக்குமே வாடிக்கையாளர் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் செயல்பட பாருங்க தரமான பொருட்களை கொள்முதல் செஞ்சா நல்ல மாற்றம் உண்டாகும்.

அதே மாதிரி இந்த நேரத்துல பணம் கொடுக்கல் வாங்கல கவனமா இருந்துக்கணும் வசூல் செய்கிறது.

கடினமான சூழ்நிலை இருக்கிறதால முடிஞ்சவரைக்கும் கொடுக்கல் விஷயங்களை கொஞ்சம் கவனமா இருங்க.

Ganesha.mu - Gemstones for Meena rasi • The lord of the... | Facebook

பெண்களுக்கு வேலை விஷயமா வெளியூர் பயணமாக கூடிய வாய்ப்பு அமைந்திருக்கு திருமணம் தள்ளி போய் வந்து சிலருக்கு இப்ப திருமண யோகம் கிடைக்கும்.

மனம் விரும்புனவருகே மாலையிட்டு மணமுடிக்கக்கூடிய வாய்ப்பு இல்லாமல் அமைந்திருக்கு சிறப்பு திருமணம் மாதிரி வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கக்கூடிய வாய்ப்பு குடும்ப விஷயத்துல அதிக கவனம்.

சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் எல்லாமே பெரிது படுத்த வேண்டாம் புத்திர வழியில் மகிழ்ச்சியுடன் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய வாய்ப்பு அமைஞ்சிருக்கு.

ஆக மொத்தம் இந்த உங்களுக்கு வரவும் செலவும் சமம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *