மிதுன ராசி:
மிதுன ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த 2025 எவ்வாறு அமைந்திருக்கிறது. என்பதனை விரிவாக பார்க்கலாம். ராசிநாதனாக கொண்ட மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த 2025 இது நாள் வரை இருந்த தொய்வு நிலை மாறக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.

உங்களுடைய பொருளாதார நிலை படிப்படியாக உயர ஆரம்பிக்கும் பொது காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும் தடைப்பட்ட திருமணம் நடைபெறக்கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.
திருமணம் ஆகி நீண்ட நாட்களாக மழலை செல்வம் கிடைக்காதமிதுன ராசி ஐப்பசி மாத ராசி பலன் ! இருந்தவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.
தனித்து நின்று போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும் கவனமாக இருப்பது நல்லது கடினமான காரியங்களை கூட ரொம்ப எளிதாக செயல்பட்டு சாதிப்பீர்கள்.

உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் இந்த ஆண்டில் கிடைக்கும் புதிய திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள்.
உங்களின் ஆன்மிக நாற்றம் அதிகரிக்கக் கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.
குலதெய்வ வழிபாடுகள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவும் தர்ம காரியங்களில் செலவு செய்வது நல்லது ஒரு சிலருக்கு குருநாதரிடம் ஆசி பெரும் பாக்கியமும் கிடைக்கும்.
குடும்பத்தில் குதூகலம் நிறைந்த ஒரு ஆண்டாக எந்த ஆண்டு அமைந்திருக்கிறது மகிழ்ச்சி தரும் பயணங்கள் மேற்கொள்வீர்கள் அதன் மூலம் வருமானம் பெருகும்.
உங்களுடைய செயல் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடிப்பது நல்லது.

இருப்பினும் அனைத்து பிரச்சினைகளையும் திறன் பட சமாளி த்திறன் கிடைக்கும் குடும்பத்தினருடன் அனைத்து விசேஷங்களிலும் கலந்து கொள்வீர்கள்.
அதனால் உங்கள் மனம் மகிழும் நல்ல செய்தி உங்கள் வீடு தேடி வரும் மகிழ்ச்சி கடலில் நனைய போகிறீர்கள் இந்த 2025 இல் பங்குச்சந்தை முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும்.
சொத்துக்கள் புதிதாக வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறதுhttps://youtu.be/cbVm7Xi4I-U வாய்ப்பை நழுவ விடாதீர்கள் உடல் ஆரோக்கியத்தில் நல்ல ஒரு மாற்றம் வரும்.
அவ்வபோது உடல் ஆரோக்கியத்தில் சோர்வு உண்டாகும் கவனமாக இருப்பது நல்லது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

ஒரு சிலருக்கு உடல் உபாதைகள் வருவதற்கான சூழ்நிலை இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு கடினமான உழைப்பை தந்தால் நல்ல ஒரு லாபம் கிடைக்கக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.
மற்றபடி சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்க கூடிய ஒரு ஆண்டாக இந்த ஆண்டு அமைந்திருக்கிறது.
அரசியல்வாதிகளுக்கு இதனால் வரை இருந்த சங்கடங்கள் பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.

கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு உங்களுடைய திறமை புகழ் கௌரவம் இதெல்லாம் அதிகரிக்கும்.
மாணவர்கள் கல்வியில் கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது நல்லது போட்டிகளில் பங்கேற்பதால் நல்ல ஒரு பாராட்டு கிடைக்கும்.
பெற்றோர்களின் அறிவுரையும் ஆசிரியரையும் அறிவுரையும் கேட்டு நடப்பதால் நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கும்.