மிதுன ராசி ஐப்பசி மாத ராசி பலன் !
மிதுன ராசி யில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் இந்த ஐப்பசி மாதம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
மிதுன ராசியில் மிருகசீரிடம் ஒன்று நான்கு பாகங்களில் பிறந்தவர்களுக்கு இந்த ஐப்பசி மாதம் யோகமான மாதமாக அமைந்திருக்கு அப்படின்னு சொல்லலாம்.
பிறக்கும் ஐப்பசி மாதம் உங்களுக்கு நிறைய நன்மைகளை வாரி வழங்க இருக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் வக்ரஹமடைந்திருப்பதனால் செலவுகள் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது
தெய்வ அனுகூலமும் பெரியோர்களின் ஆசியும் இந்த மாதத்தில் கிடைக்கும்அமாவாசையில் இதை செய்தால் பாவம் நீங்கும் ! இதுவரை ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்
அக்டோபர் 25 முதல் உங்களுடைய ராசிநாதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதனால் பூமி சம்பந்தமான விவகாரங்கள் ஒரு முடிவுக்கு வரும் ஒரு சிலர் புதிய வீடு வண்டி வாகனம் வாங்குவதற்கான யோகங்கள் இருக்கிறது வரவு பல வகைகளில் கிடைக்கும்
செய்து வரும் தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கும் எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் இந்த மாதத்தில் கிடைக்கும் வங்கியில் கேட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும்
தொழிலாளர்களால் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த ஐப்பசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது
சந்திராஷ்டமம்: நவம்பர் 7 பரிகாரம்: சங்கரநாராயணனை தொடர்ந்து வழிபடுதல் சங்கடங்கள் அனைத்து தீரும்.
திருவாதிரை: எந்த ஒன்றிலும் தனித்துவத்துடன் செயல்படக்கூடிய உங்களுக்குhttps://youtu.be/E6_iLeRtVe0 இந்த ஐப்பசி மாதம் நினைத்தது நிறைவேறும்
மிதுன ராசி உங்களுடைய நட்சத்திரநாதன் ஜீவ ஸ்தானமான 10-ஆம் இடத்தில் கோத்திரமாக சென்றிருப்பதனால் செய்து வரும் தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்
அக்டோபர் 25ஆம் தேதி முதல் உங்களுடைய ராசிநாதன் எண்ணங்களை பூர்த்தியாகுவார் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் இந்த மாதத்தில் நிறைவேறும்
கையில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றியாக அமையும் வம்பு வழக்குகள் எல்லாவற்றிலும் இந்த மாதத்தில் மாற்றம் ஏற்படும் புதிய வெப்பந்தங்கள் கையெழுத்தாகும் வெளிநாடு தொடர்புடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்
வெரியஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் வக்கிரகம் அடைத்திருபதனால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும் எதிர்பார்த்த அளவுக்கு பணம் கையில் வந்து சேரும்
நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் சந்திராஷ்டமம் நவம்பர் 8 பரிகாரம் காளிகாம்பாளை தொடர்ந்து வழிபடுங்கள், சங்கடங்கள் அனைத்தும் தீரும்
புனர்பூசம் ஒன்னு ரெண்டு மூணு பாதம் பிறரை அனுசரித்து செல்லும் குணம் உடைய உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் முன்னேற்றம் நிறைந்த மாதமாக அமைந்திருக்கிறது
உங்களுடைய நட்சத்திரநாதன் பெரிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த நிலையில் வக்கிரகம் அடைந்திருப்பது உங்களுக்கு லாபத்தை பெற்று தரும் பொருளாதார ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்