மிதுன ராசி மே மாத ராசி பலன் !
மிதுன ராசி மே மாத ராசி பலன் ! மிதுன ராசிக்காரர்களுக்கு மே மாத கிரக நிலைகள் சுகஸ்தானத்தில் கேது பாகிஸ்தானத்தில் சனி தொழிலில் ஸ்தானத்தில் புதன் ராகு செவ்வாய், லாப ஸ்தானத்தில் சூரியன் குரு சுக்கிரன் என கிரக நிலைகள் மே மாதம் முழுவதும் இருக்கின்றன.
இந்த கிரகநிலை மாற்றங்கள் எப்ப ஏற்படப்போகுது அப்படின்னா மே 1 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்திலிருந்து 5 ஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார்
மே 7 அன்று புதன் பகவான் தொழிற் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். மே 13 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்திலிருந்து ஐன சைன போகஸ்தானத்திற்கு மாறுகின்றார்மே 20 தேதி அன்று சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திலிருந்து ஐனசெய்யபோக ஸ்தானத்துக்கு மாற இருக்கின்றார்
செவ்வாய் பகவான் கிரக நிலைகள் மிதுன ராசிக்கு மே மாதம் முழுவதும் இவ்வாறு இருக்கின்றது.
மிதுன ராசிக்காரர்களுக்கு மே மாதம் முழுவதும் என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும் ஆடி அமாவாசையில் திடீரென நடந்த அதிசயம் !சொல்லிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்கும்
மிதுன ராசி மே மாத ராசி பலன் ! குடும்பத்தில் இருப்பவர்களிடம் வார்த்தைகளை நிதானமாக பேசுவது நல்லது. இல்லையென்றால் வீண் டென்ஷன் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது கவனமாக இருப்பது நல்லது
வரவேண்டிய பணம் வந்து சேரும் அரசியலில் உள்ளவர்களுக்கு வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்
அதன் மூலமாக உங்களுடைய மேல் அதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள் முயற்சிகள் அனைத்திற்கும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் உங்களுடைய திறமைக்கு நற்பலன்கள் அனைத்துமே கிடைக்கும்
மிருகசீரிஷம் 34: இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்
உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலும் பணவரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும் உங்களுடைய காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்க வாய்ப்பு
நிறையவே இருக்கின்றன பணவரத்தில் இருந்த தடைகள் நீங்கும் உங்களை https://youtu.be/887JtTbAsvgவிட உங்களை சுற்றி இருக்கும் மற்றவர்களை புரிந்து செயல்படுவது நல்லது.
திருவாதிரை:இந்த மாதம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு நல்லது. திடீர் மனத் தடுமாற்றம் உண்டாகலாம்
பணவரத்தில் சில தாமதங்கள் ஏற்படலாம் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது கவனமாக இருப்பது நல்லது
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேற்கொள்ளும் கடுமையான பணிகள் கூட எளிமையாக செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது
இதனால் நல்ல ஒரு பாராட்டு கிடைப்பதற்கான சூழ்நிலை உங்களுக்கு இருக்கின்றன புனர்பூசம் 123பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தலாம்.
கணவன் மனைவியிடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகி மறையும் பிள்ளைகளுடன் நலனில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள்
பரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும் மனக்குழப்பம் நீங்கும் மனத்தைரியம் அதிகரிக்கும்.