மிதுன ராசி சித்திரை மாத ராசி பலன் !
மிதுன ராசி சித்திரை மாத ராசி பலன் ! சித்திரை மாதம் மிதுன ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் எப்படி இருக்கும். மிருகசீரிடம் 34 பாதம்.
காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை கொண்ட மிருகசீரிட நட்சத்திர காரர்களுக்கு பிடிவாத குணம் அதிகம் இருக்கும் எந்த ஒரு செயலையும் நினைத்ததை சாதிக்கும் குணம் கொண்டவங்க
நம்ப மிருகசீரிடம் நட்சத்திர காரர்கள் அப்படிப்பட்ட நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு இந்த சித்திரை மாதத்தில் என்னென்ன அற்புதமான பலன்கள் அனைத்தும் கிடைக்கப் போகிறது பார்க்கலாம்
கலை துறையினருக்கு சுமாரான வாய்ப்புகளை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும்
பரிகாரம் மகாலட்சுமியை வெள்ளிக்கிழமையில் வழிபடுவது நல்லது.
திருவாதிரை: நாயத்தின் பக்கம் நிற்கும் திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்குகுரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசி இந்த மாதம் பேச்சு திறமைக்கு நல்ல ஒரு வெற்றி கிடைக்கும்
போட்டிகள் அனைத்தும் சாதகமான பலன் கிடைக்கும் சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும்
மற்றவர்களால் அமைதியின்மை உண்டாக்கலாம் அடுத்தவர்கள் பேச்சை கேட்பதை குறைத்துக் கொள்வது உங்களுக்கு நல்லது.
மிதுன ராசி சித்திரை மாத ராசி பலன் !
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது சிலருக்கு இடமாற்றம் உருவாகலாம் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது உங்களுக்கு நல்லது.
எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம் திட்டமிட்டு செயல்படுவது நல்லது உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் வெளியூர் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள் பெண்களுக்கு பேச்சுத் திறமை அதிகரிக்கும்
பரிகாரம்: முருகனுக்கு பரிகார பூஜை செய்வதும் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் போகி மன நிம்மதி பெறுவீர்கள்
புனர்பூசம்123பாதம்: யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் தனித்தன்மையுடன் விளங்கும் புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை நடைபெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது
எதை செய்து முடிக்கணும் எப்படி செயல்படனும் அப்படிங்கறது நன்கு https://youtu.be/dXRgdcBOyIYஉணர்ந்த புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான பலன்கள் அனைத்தும் கிடைக்கும் பணவரத்து அதிகரிக்கும்
எதிர்ப்புகள் அகலும் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்
உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும் கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களின் மூலமாக உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும் தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும்
மேலதிகாரிகளால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் பெண்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் துணிச்சலாக செய்து முடிக்கும்
காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்
நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியம் ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன கலைதுறையினருக்கு கௌரவம் அதிகரிக்கும்
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சி செய்ய வேண்டும் எதிர் பார்த்த நிகழ்ச்சிகள் சாதகமாக நடக்கும்
பரிகாரம் ஆஞ்சநேயருக்கு எண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்துவிட்டு வந்தால் நற்பலன்கள் அனைத்தும் கிடைக்கும்