மிதுன ராசி மார்ச் மாத ராசி பலன் 2024
மிதுன ராசி மார்ச் மாத ராசி பலன் 2024 ! மிதுன ராசிக்காரர்களுக்கு 2024 மார்ச் மாதம் தாமதங்களை நீக்கி தடைபட்ட காரியங்களை விரைவாக முடிக்க உதவுங்க. பல கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால புதன் பத்தாம் வீட்டில் ராகு உடன் இணைவது தோல் மேன்மையை தரும்
இதனால் நல்ல லாபமும் உண்டாக்கலாம். ஆனால் ராசிநாதன் நீச்சம் அடைவது தொழில் வேலை சார்ந்த குழப்பங்களை கூட கொடுக்கலாம்.
கடந்த மாதம் போலவே மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே பல கிரகங்கள் இடம் மாறுவது மாதத்தின் தொடக்கத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் சுக்கிரனுடன் சேர்த்து சஞ்சரிக்கிறது.
ஆட்சி பெற்ற சனியுடன் புதன் மற்றும் சூரியன் இணைந்து இருக்குதுங்க.
மிதுன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தின் ஆரம்பம் அனுகூலமாகவே இருக்கும் இந்த நேரத்துல உங்களுடைய பல பிரச்சனைகளை மிக எளிதாக தீர்க்க முடியுங்க.
எல்லாவிதமான தடைகள் மற்றும் தாமதங்கள் நீங்கி நீங்கள் விரும்பிய வெற்றியையும் நிதி ஆதாயத்தையும் கண்டிப்பாக அடைவீங்க.
மிதுன ராசி உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும்.செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு ! செல்வமும் சேரும். அதிர்ஷ்டத்தின் முழுமையாக உங்கள் பக்கம் இருக்குங்க.
உங்கள் பணியிடத்திலும் குடும்பத்திலும் மரியாதை கௌரவமும் அதிகரிக்கும். நீங்கள் எடுத்த பெரிய முடிவுகளுக்கு பாராட்டுகளும் கிடைக்கும்ங்க.
மாதத்தின் நடுப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகமாகவே இருக்குதுங்க. இந்த காலகட்டத்தில் நிலம் கட்டிடங்கள் தொடர்பான பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
கடந்த மாதத்தை விட மாதத்தில் எதிர்பாராத அளவுக்கு பொருளாதார முன்னேற்றமும் உங்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.
சுக்கிரன் பயிற்சிக்கு பிறகு பூர்வீக சொத்து கிடைக்கும் அதிர்ஷ்டமும் உங்களுக்கு ஏற்பட போகுதுங்க.
நீண்டகால முதலீட்டில் இருந்து நல்ல லாபத்தை பெறலாம் டிரேடிங் மற்றும் மார்க்கெட்டிங் செய்பவர்களுக்கு மார்ச் மாதம் அதிர்ஷ்டமான மாதமாக அமையப்போகுதுங்க.
வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு வேற்று மொழியுடன் தொடர்புடையhttps://youtu.be/iwiUwMbvyw4 வேலையில் இருப்பவர்களுக்கு மார்ச் மாதம் முழுக்கவே அற்புதமான மாதமாகவே அமையப்போகுது.
மாத இறுதியில நீங்கள் எதிர்பாராத அளவுக்கு பெரிய தொகை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் இது வணிகத்திலிருந்து லாபமாக கூட வரலாம்.
அல்லது ஊதிய உயர்வு போன அல்லது புதிய வேலை வாய்ப்பின் மூலமாக கூட உங்களுக்கு வரலாம். எ
ன்னென்ன வாய்ப்புகள் வருகிறதோ அதை எல்லாவற்றையும் இந்த மாதம் நீங்கள் என்றவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாதத்தின் முதல் பகுதியில் சின்ன சின்ன உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உங்கள் உடல்நிலை நீங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்
உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் பத்தாம் வீட்டில் பயிற்சியாவது நல்ல பலன்களை கொடுத்தால் கூட ராசிநாத நீச்சம் அடைவது
என்பது தன்னம்பிக்கை குறைக்கும் மற்றும் தேவையில்லாமல் குழப்பங்களை ஏற்படுத்தலாங்க.
புதன் நீச்சமடையும் காரணத்தால் தொழில் வியாபாரம் மற்றும் அலுவலகத்தில் தேவை இல்லாமல் வாக்குவாதங்களில் நீங்கள் ஈடுபடக்கூடாது.