மிதுனம் அக்டோபர் மாத ராசிபலன்

Spread the love

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த அக்டோபர் மாதம் 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.

இந்த மாத கிரக நிலை ராசியில் செவ்வாய் தைரிய வீரியஸ் ஸ்தானத்தில் புதன் சுகஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் கேது

பாக்கியஸ்தானத்தில் சந்திரன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் ராகு 5 ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் அடுத்த வருகின்ற 30 நாட்களும் இருக்கிறது

October Matha Rasi Palan 2023 Mesham To Kadagam Monthly Horoscope :அக்டோபர்  மாத ராசிபலன் 2023 : மேஷம் முதல் கடக ராசி வரை லாபம் காத்திருக்கிறது

இந்த கிரக நிலை மாற்றம் அக்டோபர் ஆறாம் தேதி அன்று புதன் சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சமஸ்தானத்திற்கு மாறி இருக்கிறார்

அக்டோபர் 14ஆம் தேதி அன்று சுக்கிரன் தைரிய வீரியஸ் ஸ்தானத்திலிருந்து சுகஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்

அக்டோபர் 25ஆம் தேதி அன்று புதன் சுகஸ்தானத்தில் இருந்து கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !பஞ்சமஸ்தானத்திற்கு மாறியிருக்கிறார்

கிரகநிலை இவ்வாறு இருக்கிறது மிதுன ராசி காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கிறது என்பதனை பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும் பேச்சில் கடுமை அதிகமாகலாம். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான ஒரு சூழ்நிலை இருக்கிறது

கவனமாக இருப்பது நல்லது தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகள் வசூலாகும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்

மிதுனம் தை மாத ராசி பலன் - mithunam thai matha rasi palan 2024 gemini thai  masam palan - Samayam Tamil

மிதுனம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும்

பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது பெண்களுக்குhttps://youtu.be/om155ZKPsB0 வீண்பேச்சை குறைப்பது நல்லது

கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பொருளாதார நிலை படிப்படியாக உயரும் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள்

மாணவர்கள் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம் ராசியினருக்கான அக்டோபர் மாத பலன்கள் - முழுமையாக | 2022 | Monthly  Astro to Mithunam rasi for October - hindutamil.in

மிருகசீரிடம் இந்த மாதம் சின்ன விஷயங்களுக்கு கூட மனநிறைவு தரும்படி இருக்கும் அரசியல் துறையின் இருக்கு

சில நற்பலன்கள் ஏற்பட்டாலும் சிறு மனகஷ்டம் அவ்வப்போது உண்டாகும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது உங்களுக்கு நன்மையை தரும்

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் உண்டாக்கலாம் கவனமாக இருப்பது நல்லது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தையும் கவனம் செலுத்துவது உங்களுக்கு நல்லது.

திருவாதிரை: இந்த மாதம் எதிர்பால் என்ன தவறில் பழகும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது கடன் கொடுப்பது பைனான்ஸ் போன்றவற்றில் மிக கவனமாக இருக்கவும்

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கி நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

August Rasi palan | ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்குமான மாத  ராசிபலன் இதோ!

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கூறும்படி நடந்து கொள்வது உங்களுக்கு நன்மையை தரும்

நிலுவையில் உள்ள பணம் வரலாம். புனர்பூசம் 123: என்ன மாதம் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும் எதிலும் வெற்றி சந்தோசம் கிடைக்கும்

பணம் வரும் அதிகமாக இருக்கும் எதிர்ப்புகள் அவளும் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குறையும்.

 21 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *