மிதுனம் செப்டம்பர் மாத ராசி பலன்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாத கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கிறது எந்த மாதிரியான பலன்கள் எல்லாம் கிடைக்கிறது
மிதுன ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் என்னென்ன நற்பலன்கள் எல்லாம் கிடைக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
கிரகநிலை ராசியில் செவ்வாய் தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன் புதன் சுக ஸ்தானத்தில் சுக்கிரன் கேது பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் வக்ரஹமடைந்திருக்கிறார்
தொழில் ஸ்தானத்தில் ராக பகவான் ஐயன சயண போக ஸ்தானத்தில் குரு என அடுத்த ஒரு மாத காலம் வலம் வருகின்றன.
கிரகநிலை மாற்றம் செப்டம்பர் 17ஆம் தேதி தைரிய வீரிய சாணத்தில் இருந்து சூரியன் சுக ஸ்தானத்திற்கு மாற இருக்கிறார் செப்டம்பர் 19ஆம் தேதி தைரிய பெரிய பெரிய சாணத்தில் இருந்து புதன் சுகஸ்தானத்திற்கு மாறி இருக்கிறார்
செப்டம்பர் 19ஆம் தேதி சுகஸ்தானத்திலிருந்து சுக்கிரன் பஞ்சமஸ்தானத்திற்கு மாற இருக்கிறார் ஏப்ரல் மாத சிம்ம ராசி பலன்இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கிறது
என்பதனை பார்க்கலாம். மிதுன ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கிடனும் நிதானமாக விடாமுயற்சியுடன் செயல்படுவதால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் உங்களுக்கு வெற்றி ஆக அமையும் நீங்க சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்
இந்த மாதம் ராசிநாதன் புதன் தைரிய அதிபதி சூரியன் ஆகியோர்கள் தைரிய ஸ்தலத்தில் இருப்பதனால் எதிர்பார்த்த அளவு உங்களுக்கு பணம் தாராளமாக கிடைக்கும்
பாக்கியஸ்தானத்தில் சனி இருக்கிறார் தொழிற் ஸ்தானத்தில் ராகு இருக்கிறார் https://youtu.be/ANAmT9jEBO4நீண்ட நாட்களாக முயற்சி செய்த ஒரு காரியம் இப்ப உங்களுக்கு வெற்றியாக அமைய இருக்கிறது
வாகனங்கள் வாங்கும் யோகமும் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் அமையும் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் இடத்தை சனி பார்க்க இருக்கிறார்
திடீர் செலவுகளும் ஏற்படும் ஒரு சிலருக்கு மருத்துவ செலவுகளும் ஏற்படும் வீட்டை விட்டு வெளியில் தங்க வேண்டிய ஒரு சூழ்நிலையும் இருக்கிறது
தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும் கடன் விவகாரங்களில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது
தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டிய ஒரு சூழலை இருக்கிறது
உழைப்பு அதிகரிக்க கூடிய மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம். கவனம் குடும்பத்தில் உறவினர்கள் உடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம்.
வீட்டில் உள்ள பொருள்கள் கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது சொத்து விவகாரங்களில் கவனம் தேவை கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்
பிள்ளைகள் நல்லெண்ணெய் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது உறவினர்கள் நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம் பெண்களுக்கு எதிர்ப்பாராத செலவுகள் உண்டாகலாம்
எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு வெற்றியாக அமையும் சுப நிகழ்ச்சி ஏதாவது ஒன்று கலந்து கொள்வதற்கான சூழ்நிலையும் அமைந்திருக்கிறது
கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படும் வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறித்துக் கொள்வது நல்லது