மிதுனம் ஆவணி மாத ராசி பலன்
மிதுனம் ஆவணி மாத ராசி பலன் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆவணி மாத கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம் மிதுன ராசியில் மூனில் சூரியன் ரெண்டு மூணு நான்கில் புதன் 4 ஐந்தில் சுக்கிரன் ஐந்தில் குரு 7ல் சனி பகவான் எட்டில் செவ்வாய் பகவான் கேது பகவானும் இரண்டில் ராகு பகவான் கிரக நிலை இவ்வாறு அமைந்திருக்கிறது
இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பதனை பார்க்கலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் பல வகைகளில் வளர்ச்சியும் தரக்கூடிய மாதமாக இந்த ஆவணி மாதம் அமைந்திருக்கிறது
வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக வெற்றியடையும் எதிர்பார்த்த பணம் வரவு திருப்திகரமாக கிடைக்கும் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் உங்களை தேடி வரும்.
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி !அனுகூலமாக முடியும் குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி மன மகிழ்ச்சியாக இருப்பீர்கள் கணவன் மனைவி இடையே நல்ல ஒரு ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது
பிரிந்த கணவன் மனைவி கூட ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது திருமண முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும்
வீட்டில் சுப நிகழ்ச்சி ஏதேனும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டுக்கு விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை இந்த மாதத்தில் உங்களுக்கு அமையும்
மிதுனம் ஆவணி மாத ராசி பலன் ஒரு சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் இதுவரை இருந்த உடல் உபாதைகள் பிரச்சனைகள் ஆரோக்கியத்தில் இருந்த சின்ன சின்ன இடர்பாடுகள் அனைத்தும் சீராகும்
வாழ்க்கையில் நல்ல ஒரு முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனையாக https://youtu.be/nJuMwTr_lFUஇந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும் பணியில் உற்சாகமாக செயல்படுவீர்கள்
உயர் அதிகாரிகள் உங்களுடைய ஆலோசனைக்கு செவி சாய்பார்கள் எதிர்பார்த்த பதிவு உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாக கிடைக்கும் அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு அனுகூலமாக முடியும்
புதிய முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றி ஆகும் மாத பிற்பகுதியில் சக வியாபாரிகளும் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்
போட்டியாளர்கள் விலகுவார்கள் பற்று வரவில் கவனமாக இருப்பது நல்லது கலை துறையைச் சேர்ந்த அன்பர்கள் நல்ல வாய்ப்புகளும் தரமான பண வரவும் கிடைக்கும்
பொது நிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுவீர்கள் புகழ் கூடும் மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது ரசிகர்களிடம் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும்
மாணவ மாணவியர் மனம் தெளிவு பெறும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது ஆசிரியர்களின் ஆலோசனை உங்களுக்கு பயன் தரும் குடும்பத்தை நிர்வகிக்கும்