மிதுனம்! ஜூன் மாத ராசி பலன்!

Spread the love

மிதுனம்! ஜூன் மாத ராசி பலன்!

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சிறிய அளவில் வளைகாப்பு பெயர் சூட்டல் போன்ற சுப நிகழ்ச்சிகள் கண்டிப்பாக நடைபெறும்.

பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். இழுபறியாகி வந்த அரசாங்கம் காரியங்கள் மிகுந்த பிரச்சினையின் பெயரில் உங்களுக்கு சாதகமான பலனிலேயே முடியும்.

உறவினர்கள் மூலம் ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும். இழுபறியாகி வந்த அரசாங்க காரியங்கள் மிகுந்த பிரயாசையின் பெயரில் சாதகமாகவே உங்களுக்கு முடியும்.

உறவினர்கள் மூலம் அதிகப்படியான ஆதாயம் உங்களுக்கு கிடைக்கப் போகுது. சிலருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கப் போகுதுங்க.

தடைபட்ட புதிய முயற்சிகள் உங்களுக்கு இனிமேல் சாதகமான பலனையும் பெற்று தரும். வீட்டில் பொன் பொருள் ஆடை ஆபரணம் அனைத்து விதமான சேர்க்கைகளும் உண்டாகும்.

பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாக போகுது. கணவன் மனைவி கடையில்ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா? அன்னோனியம் அதிகரித்து காணப்படும்.

ஜூன் மாத ராசி பலன்! மிதுன ராசி

பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகளும் நீங்கிவிடும்.

தந்தை வழி உறவினர்களால் உங்களுக்கு அனுகூலமான பலனை கிடைக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும் 

இளைய சகோதரர்களை நீங்கள் அனுசரித்து செல்ல வேண்டும். முக்கிய முடிவுகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு செய்வது உங்களுக்கு நல்லதுங்க.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பாதிப்பு உங்களுக்கு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு அமோகமாகவே இருக்கும்.

சாக ஊழியர்கள் உங்களுடைய பணிகளில் உதவி செய்வாங்க. நிர்வாகத்தினரிடம் https://youtu.be/ND38YWWqgiIவைத்த கோரிக்கை அனைத்தும் நிறைவேறிவிடும். தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு தொழில் அபிவிருத்தியும் அடையப்போகுது.

வியாபாரத்தில் விற்பனையில் லாபமும் பன்மடங்கு அதிகரித்தே காணப்படும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதுல சிறிது தாமதம் ஏற்படலாம்.

June Monthly Horoscope 2023 | ஜூன் மாத ராசிபலன் 2023: இந்த ராசிகளுக்கு பண  மழை கொட்டும், முழு ராசிபலன் இதோ | News in Tamil

வச்சு வரவு சுமூகமாகவே நடைபெறும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்சனை எதுவும் இருக்காதுங்க. தேவையான பணமும் உங்களுக்கு கிடைக்கப் போகுது.

உறவினர்களிடம் மதிப்பு மரியாதையானது அதிகரித்து காணப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகளும் கிடைக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் நாட்கள்: ஜூன் ஒன்று நான்கு எட்டு மற்றும் 12. அதிஷ்ட எண்கள்: ஒன்று மூன்று ஐந்து. பரிகாரமாக வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு 9 நெய் தீபம் ஏற்றி வழிபட உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *