மிகப்பெரிய அதிர்ஷ்டம் ! யார் அந்த ராசி தெரியுமா ?
மிகப்பெரிய அதிர்ஷ்டம் ! யார் அந்த ராசி தெரியுமா ? மேஷம் ராசி : ஆக்கப்பூர்வமான செயல்களை செய்து முடிப்பீர்கள் புதிய முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும் பணியிட சூழல் சிறப்பானதாக அமையும் துணையுடன் நட்புணர்வுடன் நடந்துகொள்வீர்கள் பணத்தேவைகள் பூர்த்தியாகும் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
ரிஷபம் ராசி
சிறப்பான நாளாக அமைகிறது எந்த செயலை செய்தாலும் திட்டமிட்டு யோசித்து திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோசெய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் பணவரவு குறைவாகத்தான் இருக்கும் செலவுகள் கவனமாக செய்ய வேண்டும் கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்
மிதுனம் ராசி
உங்களது போக்கைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள் அமைதியாக எதிலும் தலையிடாமல் இருப்பது நல்லது துணையின் தேவைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள் ஆரோக்கியம் சிறிது குறைந்து காணப்படலாம்.
கடகம் ராசி
எந்த செயலை செய்தாலும் அதில் நம்பிக்கையும் உறுதியும் தேவைப்படுகிறது எதிர்மறை எண்ணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் துணைக்கும் உங்களுக்கும் இடையில் சண்டை சச்சரவு ஏற்படலாம் சேமிப்பு அதிகமாக இருக்கும் உணவு வகைகள் காரணமாக பல் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிம்மம் ராசி
உங்களது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி வளர்ச்சி காண்பீர்கள் வெற்றி பெறுவீர்கள் சிறந்த அட்டவணையிட்டு பணிகளை சுமூகமாக செய்து முடிப்பீர்கள் துணை இடத்தில் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும் நிதிநிலைமை சுமாராக இருக்கும் சிறந்த ஆரோக்கியம் காணப்படும்.
கன்னி ராசி
மிகப்பெரிய அதிர்ஷ்டம் முன்கூட்டியே திட்டமிடுதலும் கவனமும் தேவைப்படுகிறது திட்டமிட வேண்டும் துணையை புரிந்துகொண்டு அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் செலவுகள் அதிகமாக காணப்படும் குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.பணியில் உங்களின் நிஜமான திறமையை காண்பிப்பீர்கள்.
துலாம் ராசி
உங்கள் தைரியம் மற்றும் உறுதி காரணமாக வெற்றி கிடைக்கும்.
பணிகள் அதிகமாக காணப்படும் படத்தை தள்ளி வைப்பதன் மூலமாக ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.உறவு வலுப்படும்.
விருச்சிகம் ராசிநிதிநிலையை கண்காணிப்பதன் மூலம் பண இழப்பை தடுக்கலாம்.
இன்றைய நாள் முழு அளவிலான அலுவலகத்தை அடிக்காது திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும்
தனுசு ராசி
இன்றைய நாள் சிறப்பான நாளாகத்தான் அமைகிறது உங்களது வார்த்தைகளில்https://youtu.be/MI_-kz_-Pgc கவனம் செலுத்தி பேசவேண்டும் பணிகளை திட்டமிட வேண்டும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மகரம் ராசி
நீண்டகால திட்டங்களை அமைப்பது அவசியம் அணியில் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும் சுபநிகழ்ச்சிகள் பணத்தை செலவு செய்வீர்கள் ஆரோக்கியம் சிறப்பானதாக காணப்படும்.
கும்பம் ராசி
அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும் பணிகளை கவனமாகக் கையாண்டால் பலன் காணலாம் செலவுகள் அதிகமாக காணப்படும் தலைவலி ஏற்படலாம்.சாதாரணமாகப் பேசுங்கள். உறவில் நல்லிணக்கத்தைப் பேண இது மிகவும் அவசியம்.
மீனம் ராசி
கவனமாகவும் சாமர்த்தியமாகவும் செயல்களை செய்ய வேண்டும் பணிகளின் தரத்தை அறிந்து செயல்பட வேண்டும் முக்கியமான விஷயங்களை துணி இடத்தில் பேச வேண்டாம் செலவுகள் அதிகமாக காணப்படலாம்
294 total views, 1 views today