மிகப்பெரிய அதிர்ஷ்டம் ! அந்த ராசி தெரியுமா ?
மிகப்பெரிய அதிர்ஷ்டம் ! அந்த ராசி தெரியுமா ?
மேஷம் ராசி :
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது உங்களிடம் எதையோ இழந்தது போல உணர்வீர்கள் . நீங்கள் பணி செய்யும் விதத்தை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் தூக்கமின்மை மற்றும் பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம் ராசி
இன்று வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் நாளாக அமைந்தது நல்ல நேரத்தைகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? கொண்டாடி மகிழலாம் பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் பணிகளில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

மிதுனம் ராசி
உங்களது கடின உழைப்புக்கான பலனை காண்பீர்கள் நீங்கள் சிறப்பாக பணிபுரிவீர்கள் நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும்
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கிறது. நல்ல பலன்கள் காண்பதற்கு சாதகமான நாள் அல்ல.
இன்று நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். கடுமையான சூழ்நிலையை புத்திசாலித் தனமாக கையாள வேண்டும்.
கடகம் ராசி
இன்று வெளியிடங்களுக்கு செல்வதன் மூலமாக அமைதி காண்பீர்கள் செயல்களில் உணர்வுபூர்வமாக செயல்படுவதை விட யதார்த்தமான செயல்படுவதே நல்லது பணி குறித்த நேரத்தில் முடிக்க இயலாது சளி ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம் ராசி
ஏழைகள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்ய இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளலாம் அதில் காணப்படும் துணையுடன் பேசுவதை தவிர்ப்பது நல்லது
செலவுகள் அதிகமாக காணப்படும் .துணையின் கருத்துக்களை புரிந்து கொண்டு இருவரும் பரஸ்பரம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கன்னி ராசி
மிகப்பெரிய அதிர்ஷ்டம் உங்களது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள் மனதில் சமநிலை உணர்வு காணப்படும் துணையுடன் நடந்து கொள்வீர்கள் .
பணம் சம்பாதிப்பீர்கள் உங்களிடம் காணப்படும்.வீட்டின் புனரமைப்பிற்காக பணம் செலவு செய்வீர்கள்.
இதனால் செலவுகள் அதிகமாகும். உங்களின் நெருங்கிய சொந்தங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள்.
துலாம் ராசி
இன்று சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். பணியில் வெற்றி காண்பீர்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் மூலமாக சேமிப்பு உயரும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
விருச்சிகம் ராசி
இன்று மிதமான பலன்களே கிடைக்கும் பணியில் கவனமாக இருக்கவேண்டும்https://youtu.be/YGFFCiSthrc துணையுடன் திருப்தி குறைந்து காணப்படும். பணம் உங்களுக்கு கிடைக்காது. பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படலாம்.
தனுசு
முதலில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம் உங்களது செயல்களில் கவனம் தேவை தாயின் உடல்நிலையில் சில பிரச்சனைகள் காணப்படும்.
முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.
மகரம்
உங்களது பணிகளை முடிக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது.
கும்பம்
இன்றைய நாள் சீராக செல்லும் மகிழ்ச்சியும் திருப்தியும் காணப்படும் இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் உங்களிடம் அதிக பணம் காணப்படும் .
இன்று மனதுக்கு அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் உணர்வீர்கள்.
மீனம்
இன்று உங்களது செயல்களை நீங்கள் சுமுகமாக மேற்கொள்ள அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் அமைதியான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.