மார்ச் மாத ராசி பலன் ரிஷபம் 2025:
மார்ச் மாத ராசி பலன் ரிஷபம் 2025: இந்த மார்ச் மாதம் ரிஷப ராசி அன்பர்களுக்கு உத்தியோகத்தில் நீங்கள் முன்னேற்றம் காணக்கூடிய வாய்ப்பு உள்ளது.
உங்களுடைய அலுவலக நிர்வாகத்தின் ஆதரவை நீங்கள் முழுமையாக பெறப் போகிறீர்கள். சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்பட போகிறார்கள் தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய நபர்களுக்கு பலவிதமான நன்மைகளும் வந்து சேர போகிறது.2023trend

ஏற்கனவே தொழில் செய்யும் நண்பர்கள் இந்த மாதம் தொழிலில் ஆதாயம் மற்றும் லாபத்தை பெற பொறுமையை கடைபிடிப்பது நல்லது.

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் நீதி நிலை மேம்பட உறுதியாக இருக்கப் போகிறார்கள் இந்த மாதம் நீங்கள் சில உடல் உபாதைகளை சந்திக்க நேரிடலாம்.
இந்த மாதம் நீங்கள் கவர்ச்சிகரமான இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியடையும் வாய்ப்பு இருக்கு இதன் மூலம் இனிய நினைவுகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.
உங்கள் உறவு சார்ந்த விஷயங்களில் மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிக்காமல் இருப்பது ரொம்பவும் நல்லது.

கணவன் மனைவிக்கு இடையே சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது வந்து நீங்கும்.
இது தவறான புரிந்துணர்வுக்கு வழிவகுக்கும் அதனால் கவனமாக செயல்படுங்கள் உங்களுடைய வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை.

உங்கள் நட்பு வட்டாரத்தின் மூலம் போது ஆதரவு உங்களுக்கு கிடைக்காமல் போகலாம் அதனால் நண்பர்கள் இடத்தில் கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவது நல்லது.
இந்த மாதம் உங்களின் நிதி நிலைமையை பொருத்தவரைக்கும் சுமாராகத்தான் இருக்கும் இருந்தாலும் நீதி வறட்சிக்கான அறிகுறிகள் தென்படும்.
இருந்தாலுமே சில சமயங்களில் உங்களை சுற்றி இருப்பவர்களின் ஆலோசனை உங்களை சில சிக்கலான சூழ்நிலைக்கு ஆட்படுத்தலாம் அதனால் கவனமாக இருங்கள்.
மீதி சார்ந்து முடிவுகளை நீங்கள்https://youtu.be/0M4giPmxePM கவனமாக எடுப்பது நல்லது. புதிய முதலீடுகளை இந்த மாதம் மேற்கொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. அதனை சிறிது காலம் தள்ளிப் போடுங்கள்.
உத்தியோகத்தை பொறுத்த வரை இந்த மாதம் ஏற்றம் இருக்கு அலுவலக நிர்வாகம் உங்களுக்கு ஆதரவாக அமையும்.
நிர்வாகம் மேம்பாட்டிற்கான உங்கள் கருத்துக்கள் அவர்கள் மதிப்பளிக்கும் வகையில் அமையும் வெயில் அதிகாரிகள் உங்கள் செயல் திறனை பாராட்டி வெகுமதி கூட தரலாம்.
தகவல் தொழில்நுட்ப துறையில் இருக்கக்கூடியவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் காண பொறுமை கடைபிடிப்பது நல்லது.
கிரகநிலை தாக்கம் காரணமாக சற்று தாமதம் ஏற்படும் ஊடகம் மற்றும் சினிமா துறையில் இருக்கக்கூடிய நபர்கள் அஜாக்கிரதையாக செயல்படுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.
புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் உங்கள் முயற்சிகளை கவனமாக மேற்கொள்ளுங்கள் குறைந்த முதலீட்டில் தொடங்குவது மிகவும் நல்லது.

சூடான நீர் பருகுவதன் மூலம் சளி பிரச்சனைகளில் இருந்து ஆறுதல் பெற மற்றும் தொண்டை நோயிலிருந்து காத்துக் கொள்ள மிகவும் உறுதுணையாக அமையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி அன்னை வழிபட்டு வருவதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் வளமான நாட்களை நீங்கள் காண முடியும் மகிழ்ச்சி அதிகரிக்கவும் மகாலட்சுமி அன்னை உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.