மார்ச் மாத ராசி பலன் மேஷம் 2025:
மார்ச் மாத ராசி பலன் மேஷம் 2025 மார்ச் மாதம் அக்ரக நிலைகளின் படி இந்த மாதம் பொதுவாக மேஷ ராசி அன்பர்களுக்கு பல சிறந்த நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது.
உங்கள் தொழில்தானத்தின் அதிபதி கடந்த மாதங்களைப் போலவே இந்த மாதமும் உங்கள் லாப வீட்டில் அமர்ந்திருக்கிறார்.

பொதுவாக இது ஒரு சாதகமான ஆடி மாதத்தின் சிறப்பு அம்சங்கள் !சூழ்நிலையாக கருதப்படும் ஆனாலும் மாதத்தின் ஆரம்ப நாட்களில் சனி சற்று பலவீனமாக அமைந்துள்ளார் .
அத்தகைய சூழ்நிலையில் பணியிடத்தில் முன்னேற்றம் என்பது சாத்தியமாகும் வாய்ப்பை நீங்கள் பெற போகிறீர்கள்.
ஆனாலும் அதிலும் அவ்வப்போது சின்ன சின்ன சிரமங்கள் வந்து போகும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள் இந்த மாதம் கவனமாக உங்களுடைய வேலையை செய்ய வேண்டும்.

ஏனென்றால் வணிகத்திற்கு பொறுப்பான கிரகமான புதன் இந்த மாதம் உங்களுக்கு சாதகமாக இல்லை இதன் விளைவாக சில வணிக முடிவுகள் என்பது பலவீனமாக அமையலாம்.
ஆனால் அது பெரிய அளவில் எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாது முடிவுகள் என்பது உங்களுக்கு சாதமாக அமையும்.
ஐந்தாம் வீட்டின் அதிபதியான சூரியன் மாதத்தின் முதல் பாகத்தில் லாப வீட்டில் அமர்ந்து கொண்டு ஐந்தாம் வீட்டை பார்க்கிறார்.
ஆனால் சனியின் தாக்கத்தால் தனக்கான பலனை கொடுப்பதில் பின் தங்கு இருந்தாலும் அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் கொஞ்சம் கடினமாக உழைத்தால் சிறப்பான பலன்களையும் பெற முடியும்.
இரண்டாம் வீட்டில் உள்ள குரு பொதுவாக சாதகமான பலனை தரும் வகையில் அமர்ந்துள்ளார்.
குரு சந்திரனின் செல்வாக்கின் கீழ் அமர்ந்துள்ளார் இதன் விளைவாக குடும்ப உறுப்பினர்கள் இடையே உணர்ச்சி பிணைப்பு அதிகரிக்கும் குடும்பத்தில் உள்ள பெண்கள் ஓரளவு மகிழ்ச்சியான சூழ்நிலையை இந்த மாதம் அனுபவிக்க போகிறீர்கள்.
குடும்பத்தில் சுப காரியம் நடக்க https://youtu.be/2JZvm49j3-0வாய்ப்பு உள்ளது உடன் பிறந்தவர்களின் முழுமையான ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
அவர்களுடன் ஆன உறவுகள் பொதுவாக இந்த மாதம் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக அமையும்.
உங்கள் காதல் உறவைப் பற்றி பேசினால் இந்த மாதம் உங்கள் ஐந்தாம் வீட்டின் அதிபதியான சூரியன் மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் லாப வீட்டில் அமர்ந்துள்ளார்.
இந்த மாதம் உங்கள் லாப வீட்டிற்கு அதிபதியா விளங்கக்கூடிய சனி பொதுவாக சாதகமான நிலையில் அமர்ந்துள்ளார்.
இதனால் லாபம் சற்று கணிசமாகத்தான் இருக்கும். இருந்தாலும் தொடர்ந்து கடினமாக உழைத்தால் நீங்கள் நல்ல லாபத்தை பெற முடியும் உங்களின் லக்னம் அல்லது ராசிக்கு அதிபதியான செவ்வாய் இந்த மாதம் மிக நல்ல நிலையில் அமைந்துள்ளார்.
இது உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும். ஏப்பினும் உடல் நிலையில் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி அன்னையை தொடர்ந்து வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும்.