மார்ச் மாத ராசி பலன் மீனம் ராசி 2025:

Spread the love

மார்ச் மாத ராசி பலன் மீனம் ராசி 2025 மீனம் ராசி அன்பர்களுக்கு மார்ச் மாத கிரக நிலையை வைத்து பார்க்கும் போது இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக அமைந்திருக்கிறது.

இந்த மாதம் நீதி நேர்மை உண்மை என்று எப்போதும் பாடுபடும் இந்த மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் நல்ல ஒரு மகிழ்ச்சி செய்தி காத்திருக்கிறது.

Today Rasi Palan- Meenam Rasi | மீனம்

பூமி வாகன மூலம் நல்லவரு ஆதாயம் கிடைக்கும் பணவரத்து திருப்திகரமாக இருக்கும் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும் வங்கி aanmeegathagavalஇருப்பு அதிகரிக்கும்.

உங்களுடைய கடினமான உழைப்பிற்கு நல்ல ஒரு பலன் கிடைக்கும் மேல் அதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

கணவன், மனைவி இடையே நல்ல ஒரு சந்தோஷமும் ஒற்றுமையும் நிறைந்த மாதமாக இது உங்களுக்கு அமைந்திருக்கிறது.

New Year Rasi Palan 2024 Meenam Rasi Puthandu Palan 2024 Yearly Prediction  Lucky Number Colour | Meenam Rasi Puthandu Palan: ஜாலியா இருக்கும் மீன  ராசிக்காரர்களே.. அடுத்த ஆண்டு உங்களுக்கு ...

கஷ்டம் இல்லா சுக வாழ்க்கையை இனி வாழ இருக்கிறீங்க உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

நெடுநாள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் மாதமாக உங்களுக்கு இந்த மாதம் அமைந்திருக்கிறது.

எதிலும் கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாக்கு வன்மையால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பழைய பாக்கிகள் வசூல் ஆகும் புதிய வாடிக்கையாளர்கள் இந்த மாதத்தில் கிடைப்பார்கள் பயணங்கள் செல்லக்கூடிய யோகமான மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.

தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய கவலை இந்த மாதத்தில் குறைய ஆரம்பிக்கும் கடன் விவகாரங்களில் இருப்பவர்கள் யோசித்து செயல்படுவது நல்லது.

மீன ராசி : தொட்ட காரியம் வெற்றி அடையும் | பிப்ரவரி மாதப்பலன் - News18 தமிழ்

மாணவர்கள் கல்வியில் கூடுதலான கவனம் செலுத்தினீர்கள் என்றால் நல்ல ஒரு மதிப்பெண் உங்களால் பெற முடியும் ஆசிரியருடைய பாராட்டும் கிடைக்கும்.

பூரட்டாதி நான்காம் பாதம்: தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சியை தேடி தரும் கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

தமிழ் புத்தாண்டு 2024: மீன ராசிக்காரர்கள் இதை மட்டும் தவிர்த்தால்  வாழ்க்கையில் முன்னேறலாம்!

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல ஒரு லாபம்https://youtu.be/1s_AY1N38zQ கிடைக்கும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் கடன் சுமை குறையும்.

உத்திரட்டாதி: பண வரவுக்கு பஞ்சம் இருக்காது எடுக்கும் காரியங்கள் உங்களுக்கு வெற்றியாக அமையும் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும் பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும்.

மனக்கவலை குறையும் பொருளாதார வளர்ச்சி நிறைந்த மாதமாக உங்களுக்கு அமைந்திருக்கிறது.

ரேவதி: தொழில் வியாபாரத்தின் சிறப்பான லாபம் கிடைக்கும் புதிய கூட்டாளிகள் ஒன்று சேர்வார்கள் பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

மீனம் ராசிக்கான நவம்பர் மாத பலன்கள் முழுமையாக | 2024 | Monthly horoscope to Meenam  rasi for November 2024 - hindutamil.in

குடும்பத்தில் தடைபட்டிருந்த சுப காரியங்கள் இந்த மாதத்தில் கோடி வரும் சொந்த பூமி வண்டி வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம் :குலதெய்வத்தை பூஜை செய்து வழிபட்டு வாருங்கள் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *