மார்ச் மாத ராசி பலன் மிதுனம் 2025:
மார்ச் மாத ராசி பலன் மிதுனம் 2025: மிதுன ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் உங்களுக்கு கலவையான பலன்களை தருவதாக தெரிகிறது.
உங்களையெல்லாம் அக்கணம் அல்லது ராசிக்கு அதிபதி புதன் இந்த மாதம் முழுவதும் வலுவிழந்த லக்னத்தில் இருப்பதினால் கர்ம ஸ்தானத்தில் இருப்பதனால் வேலை தொடர்பான விஷயங்களில் நல்ல ஒரு பலன்களை இந்த மாதத்தில் நீங்கள் வரலாம்.
உங்களின் தொழில் ஸ்தானத்தின் அதிபதி இந்த மாதம் 12ஆம் வீட்டில் சந்திரன் தாக்கத்தில் இருப்பதினால் இந்த காரணத்திற்காக muthu malai muruganஉங்களுடைய பணியிடம் தொடர்பான விஷயங்களில் கலவையான முடிவுகளை பெறலாம்.
குறிப்பாக சுக்கிரன் தாக்கத்தால் குரு உங்களுடைய வேலையில் எந்த வகையிலும் வெற்றியை தருவார்.
உங்களின் நான்காம் வீட்டின் அதிபதி புதன் பத்தாம் வீட்டில் இருப்பதனால் தொழில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றமான காலகட்டமாக இது உங்களுக்கு அமைந்திருக்கிறது .
மாணவர்களுக்கு உங்களின் படிப்பில் முன்னோர்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள்.
இந்த மாதம் இரண்டாம் வீட்டில் எந்த கிரகத்தின் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
நீண்ட கால எதிர்மறை தாக்கங்கள் இனி குறைய ஆரம்பிக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உணர்ச்சிவசப்பட்டு கொள்வார்கள் அதனால் கொஞ்சம் நிதானமாக இருப்பது நல்லது.
கடந்த மாதம் உறவுகள் பலவீனமாக இருப்பதினால் இந்த மாதம் உறவுகள் பக்க பலமாக இருப்பார்கள் உங்கள் ஐந்தாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் நிலை மிகவும் சிறப்பாக இருக்கிறது அதனால் இனி வருகின்ற காலம் உங்களுக்கு சிறப்பான காலமாக அமையும்.
சுக்கிரன் காதல் காரணமாக உங்களுக்கு காதல் வரவும் ஆரம்பிக்கும் குறிப்பாக சாதகமான விஷயம் என்னவென்றால்.
உங்களுடைய லக்னம் ராசி அதிபதி புதன் சுக்கிரன் இணைந்திருப்பதனால் இந்த கிரகம் காதல் உறவுகள் நல்ல ஒரு இனக்கத்தை அதிகரிக்கும்.
திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல ஒரு வரன் அமையும் திருமண வாழ்க்கை நல்ல ஒரு ஒற்றுமையைத் தரும் இந்த மாதத்தில் சராசரியான ஒரு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமையும்.
இருப்பினும் கடந்த மாதத்தில் ஒப்பிடுகையில் எந்த மாதம் சிறப்பான மாதமாக அமையும்.
செவ்வாய் பயிற்சி நல்லதாக கருதப்படாவிட்டாலும் லாபத்தின் பார்வை செவ்வாய் பயிற்சி நல்லதாகவே கருதப்படுகிறது.
இந்த மாதம் உங்களுடைய உங்களுடைய உழைப்புக்கேற்ற நல்ல பலனை தொடர்ந்து பெற இருக்கிறீர்கள்.
ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகள் சரியாகும் லக்னம் ராசிக்கு அதிபதி புதன் இந்த மாதம் முழுவதும் பலவீனமான நிலை https://youtu.be/wISYahAcsCgஎன் இருப்பார்.
அதனால் மாத இறுதியில் புதன் வக்ரக நிலையின் இருக்கும் காலகட்டம் உங்களுக்கு யோகமான காலமாக அமையும்.

எந்த இரண்டு சூழ்நிலைகளும் உங்களுக்கு இந்த மாதத்தில் நல்ல ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
பரிகாரம்: ஹனுமான் சனிக்கிழமை தோறும் பாராயணம் செய்து வாருங்கள் ஹனுமான் வழிபாடு சிறப்பான பலனை பெற்றுத் தரும்.