மார்ச் மாத ராசி பலன் தனுசு 2025 மார்ச் மாதம்:
மார்ச் மாத ராசி பலன் தனுசு 2025 மார்ச் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு கிரகநிலை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக அமைந்திருக்கிறது.
இந்த மாதம் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் மாதமாக தனுசு ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.
இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தியை அளிக்கும் விதத்தில் நடந்து முடியும்.
குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசிஇந்த திருப்பதி கோவில் கடன் சுமை குறையும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் இந்த மாதத்தில் நடைபெறும் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு நல்ல ஒரு பாராட்டு கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த மார்ச் மாதம் அமைந்திருக்கிறது.

இந்த மாதத்தில் நல்ல ஒரு பதிவு உயர்வு கிடைக்கக்கூடிய யோகம் இருக்கிறது புதிய வேலை முயற்சி செய் செய்தவர்களுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கும்.
வாழ்க்கை துணை மூலமாக உதவிகள் கிடைக்கும் எதிர்பாராமல் குடும்பத்தில் செலவுகள் வரக்கூடிய சூழ்நிலை இருக்கிறது கவனமாக செலவு செய்வது நல்லது.
சுக்கிரன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதனால் தேவையான வசதி வாய்ப்புகள் இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
கலைத்துறை சார்ந்த நண்பர்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள் வேலையை உடனுக்குடன் செய்து முடிப்பதனால் நல்ல ஒரு பாராட்டு கிடைக்கும்.

புதிய பதவி ஊதிய உயர்வு இதெல்லாம் இந்த மாதத்தில் கிடைக்கக்கூடிய யோகம் இருக்கிறது.
குடும்பத்துடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய யோகங்கள் இருக்கிறது.
அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு மனதிருப்தியுடன் எல்லா காரியங்களும் ஈடுபடுவதனால் இந்த மாதத்தில் உங்களுக்கு அனுகூலமான பலன் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது உங்களுடைய முயற்சிகள் எல்லாமே இந்த மாதத்தில் வெற்றியாகும்.
மூலம்: உடல் நிலையில் இருந்த பிரச்சனைகள் சரியாகும் அன்றாட பணியில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள் குடும்பத்தில் சுபிட்சம் நிலை காணப்படும்.
பணவரவு திருப்திகரமாக இருக்கும் உற்றார் உறவினர்கள் மூலமாக நல்ல உரையாடுபலமான பலன் இந்த மாதத்தில் கிடைக்கும்.
பூராடம்: எடுக்கும் முயற்சிகள் தங்கு தடையின்றிhttps://youtu.be/rnKVwWyJFoU வெற்றி பெறக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பண வரவு உங்களுடைய தேவைக்கேற்ப இந்த மாதத்தில் இருக்கும் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது கடன் பிரச்சினை தீரும்.
உத்திராடம் ஒண்ணாம் பாதம்: கமிஷன் ஏஜென்ட் துறையில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் லாபகரமான மாதமாக அமைந்திருக்கிறது.
மக்களின் ஆதரவு இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள் உடன் இருப்பவர்களால் சின்ன சின்ன மன சஞ்சலம் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கிறது கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சினைகளும் தீரும் மனதில் அமைதி உண்டாகும்.