மார்கழி மாதம் மகிமைகள் !
மார்கழி மாதம் மகிமைகள் என்னென்ன அப்படின்றதை பத்தி முழுமையா பார்த்து தெரிஞ்சுக்கலாம் கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி பிறக்கும்.
நமக்கு ஒரு வருடம் அப்படின்றது தேவர்களுக்கு ஒரு நாள் தை மாதம் தொடங்கி ,ஆணிவரை அவங்களுக்கு பகல் பொழுதாகவும் ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரைக்கும் இரவு பொழுதாகவும் இருக்கும்
அப்படி பார்க்கிறப்போ அதி காலையான பிரம்ம முகூர்த்த மார்கழியில் தான் வரும் தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறதுனால மார்கழி மாதம் மனிதர்களுக்கும் சிறந்த மாதமாக இருக்கு
இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் இருக்கு. மாதங்கள்ல நாம் மார்கழி அப்படின்னு பகவான் மகாவிஷ்ணுவே சொல்லி இருக்காரு.
மார்கழி மாதத்தை தன்னூர் மாதம் அப்படின்னு சொல்லுவாங்க இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுவார்.
சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலைல குளித்துவிட்டுமேஷம் ராசிக்கு கட்டாயம் இதுதான் நடக்கும் ! பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்தமான கணவர் கிடைப்பார் அப்படின்னு ஐதிகமா சொல்லப்படுதே
மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களை குறித்து இறைவனிடம் திருவடி சார்ந்த செயல்பாடுகள்ள மனம் உன்ற வேண்டும் என்றதுக்காக வேறு எந்த நிகழ்வுகளையும் நடக்காம பார்த்துக்கொள்ளனும்
மார்கழி இல்லா அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளித்து மனதுக்கு மட்டும் இல்லாமல்உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்
சூரியனிடமிருந்து வருகிற ஓசோன் உடைய தாக்கம் மார்கழி மாதத்தில் அதிகாலையில கொஞ்சம் அதிகமா இருக்கும்
அதிகாலையில வெளியே வருவதால் அந்த காற்றும் கதிரும் நம்மளுடைய உடலை வலிமைப்படுத்தும். அப்படின்றதுனால தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்காங்க.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவதுமே இந்த மார்கழி மாதத்தில் தான்.
பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு இருந்து பெருமளவு வணங்கி திருப்பாவை பாடுவாங்க.
அந்த கண்ணனே நம்மளுக்கு கணவனா வரணும் அப்படின்றது நிறைய https://youtu.be/2pIU-iiY8DEபேருடைய கனவாய் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம். அனுமன் ஜெயந்தி வருவது இந்த மார்கழி மாதத்தில் தான் இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மார்கழியில் விடியற்காலம்
விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து திருப்பாவை படிப்பது இறைவனுடைய அருள் அப்படின்றது நம்மளுக்கு முழுமையாக கிடைக்கும்
மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டு வாசலில் கோலமிடுவது தொன்று தொட்டு நடந்துட்டு வருது
மாட்டு சாணத்துல பிள்ளையார் பிடித்து வைப்பது மாட்டு சாண உருண்டையில பூசணிப்பூவோ வைப்பது கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே இருக்கும்
மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளுமே நடந்திருக்கு மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசத்துல சொல்லப்பட்டிருக்கு.
திருப்பாற்கடல் கடையப்பட்டபோ முதலில் விஷம் எழுந்ததும் சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும்
இந்த மார்கழி மாதத்தில் தான் இந்திரனால பெருமலை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோர்த்தனகிரி மலையை கிருஷ்ணர் குடையாக பிடித்து மக்களை காப்பாற்றியதும்
மாதத்தில் தான் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு இந்த பதிவு உங்களுக்கு ரொம்பவே பயனுள்ள வகையில் தான் இருந்திருக்கும்
190 total views, 1 views today