மார்கழி மாதம் சிறப்புகள்:

Spread the love

மார்கழி மாதம் பிறக்கும் நேரத்துல தேவர்கள் வரும் நாள் அப்படி நீ சொல்லலாம் தை மாதம் தொடங்கி ஆணி வரை அவர்களுக்கு பகல் பொழுதாகும்.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை இரவு பொழுதாகவும் அமையும்.

மார்கழி மாதத்தை 'பீடுடைய மாதம்' என்று அழைக்க காரணம் | god worship best for margazhi  matham

அப்படி பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்த தான் வருகிறது அத்தகைய சிறப்புகள் வாய்ந்த மார்கழி மாதம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மாதங்களில் சிறந்த மாதமாக மார்கழி மாதத்தில் நான் இருப்பேன் என கிருஷ்ணர் அவதரித்தது.

இம்மாதம் அந்த துணை போற்றுதல்களுக்கு உரியதானதனுசு ஐப்பசி மாத ராசி பலன் மாதமாக விளங்குகிறது.

Margazhi Month — Your Everyday Cook

தனுர் மாதம் எனவும் குறிப்பிடத்தகும். மார்கழி மாதம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கருதப்படுது.

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் பல்வேறு பெற்ற சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

குறிப்பாக ஆகாயத்தலமாக போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் வேறு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம்.

சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் கண்ணனை நினைத்து பாவை நோன்பு இருந்ததால்.

பெருமாளே அவளை மனம் முடித்து பாடியதால் திருப்பாவை நோம்பு கடைபிடித்து பெருமாள் வேண்டுவதற்கும் மார்கழி உகந்ததாக கருதப்படுது.

அனுமன் ஜெயந்தி வைகுண்ட ஏகாதேசி போல முக்கியமான இறை வழிபாடு நாட்களும் இந்த மாதத்தில் தான் அமையப்பெறுகிறது.

Universal Divine Art - Margali Masam 2022 – 2023. Importance of Margazhi  Month in Tamil Calendar. The Tamil Margali Masam, or Margazhi Month, is the  month of Bhakti and Music. In 2022,

என்பது அறிவியல் அறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று ஆகவே மார்கழி மாத அதிகாலை எழுந்து வெளியில் வந்து கோலமிடுவது என்பது நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் அமைகிறது.

மார்கழி மாதத்தில் இது போல செய்து வருவதால் கடவுள் வழிபாடு நிச்சயம் நமக்கு கிடைக்கும்.

வீதிகள்ல பஜனைகளாக பாடப்படும் திருப்பாவை திருவெம்பாவை மற்றும் பல பாடல்களுக்கு பிரசித்தி பெற்ற திருவையாறு ஆதாரணையாக உருவெடுத்து.

அதுவே நூற்றாண்டு காலத்தை தாண்டி மார்கழி மாதம் போற்றப்படக்கூடியதாக சொல்லப்படுது.

Margali Masam 2024 – 2025 – Importance of Margazhi Month in Tamil Calendar  - What To Do in Margazhi Month? | Hindu Blog

மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும்.

தாட்சாயன காலம் மார்கழி உடன் முடிவடைகிறது சூரியனுடைய https://youtu.be/bBued-8K0-Iதெற்கு இயக்கம் முடிவடையும்.

காலம் இதே நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளை தரக்கூடியது தமிழ் மாதங்கள மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது.

ஆனால் மார்கழி மட்டும் இந்த மாதம் முழுவதுமே இறைவனுக்கு உகந்ததாக போற்றப்படுது. மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்றும் குறிப்பிடுவாங்க .

மாதங்களில் சிறந்த மாதம் மார்கழி மாதம்.

சைவ ஆலயங்களும், வைணவ ஆலயங்களிலும், சூரிய உதயத்திற்கு முன்னதாக பூஜை ஆராதனை நடத்தப்படும் மூலதன வாத்தியங்கள் முழங்கப்படும்.

தை முதல் ஆணி வரை உள்ள காலம் பகல் இனம் ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் இரவு எனவும் கூறப்படும்.

அதன்படி தேவர்களுக்கு இரவு காலம் முடிகின்ற வைகறை பொழுது மார்கழி மாதம் ஆகிறது மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணியிலிருந்து ஆறு மணி வரை உள்ள 2 மணி நேரத்தை குறிக்கிறது.

சூரிய உதயத்துக்கு முன்பாக இந்த காலம் பிரம்ம முகூர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *