மார்கழி மாதம் ஏன் இவ்வளவு சிறப்பானது ?

Spread the love

மார்கழி மாதம் ஏன் இவ்வளவு சிறப்பானது ? அறிவியல் ரீதியாக ஓசோன் மண்டலம் பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய காலம் இந்த மார்கழி மாதம் என சொல்லுவார்கள்.

இதனால தான் அதிகாலையில் பெண்கள் எழுந்து வாசலில் கோலமிட வேண்டும் என்றும் ஆண்கள் பஜனைகள் செல்ல வேண்டும் என்று சொல்லி வைத்தாங்க

மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளித்துவிட்டு இதை நாமங்களை ஒரு முறை சொன்னால்,

கூட மற்ற நேரங்களில் ஒரு கோடி முறை ஜெபம் செய்ததற்கு சமமாக இருக்கிறது

வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு வகையில் ஒவ்வொரு மாதமும் கொண்டாடப்படுகிறது

அவற்றில் மிக உயர்வானதாக சொல்லப்படுவது மார்கழி மாதம் தான் இறைவழிபாட்டிற்கே உரிய மாதமாக இந்த மாதம் பார்க்கப் படுது

இறைவழிபாட்டுக்கு உரிய மாதமாக ஆடி மாதம் சொல்வார்கள் ஆடிக்கு அடுத்ததாக4 ராசிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் ! மார்கழி மாதம் தான் இறைவழிபாடு முழுக்க முழுக்க இருப்பதால்தான் மார்கழி மாதத்தில் சுப காரியங்கள் கூட செய்த மாட்டாங்க

பெருமை நிறைந்த மார்கழி மாதப் பிறப்பு... | margali month

அதனால்தான் சுப காரியங்கள் தள்ளி வைக்கப்படுது அர்ஜுனனுக்கு செய்த கீதை உபதேசத்தில் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ண பகவான் விரும்பி சொல்லி இருக்கிறார்

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் குரு பகவானின் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் இது தேவர்கள் கண் விழிக்கும் காலமாக சொல்லப்படுது.

அதிகாலை பொழுதாக சொல்லப்படுது அதாவது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த காலம் எனவும் கூட சொல்லலாம்

அவர்கள் கண் விழிக்கும் சமயத்தில் நாம் இறைவழிபாட்டில் ஈடுபட்டு அவர்களை https://youtu.be/kjFtzY9PSR0வேண்டிக் கொண்டால் அனைத்தும் நமக்கு நடக்கும்

மார்கழி 30 நாட்களில் ஒரே ஒரு நாளாவது அதிகாலையில் இருந்து விளக்கேற்றி வெளிப்பாட்டில் ஈடுபட்டால்,

ஒரு ஆண்டு முழுவதும் அதிகாலையில் வழிபாடு செய்த பலனை நம்மால் பெற முடியுமா இது அளவிற்கு உயர்வான பலன்களை தரக்கூடிய சிறப்பானதாக அமைகிறது

இதுவே இந்த மார்கழி மாதத்தின் சிறப்பாகவும் பார்க்கப்படுகிறது இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து பெண்கள் கோலமிட வேண்டும் என சொல்லியிருக்காங்க இதனால் அவர்கள் ஆக்ஸிடனை அதிகமாக சுவாசிப்பார்கள்

மார்கழி கடைசி வெள்ளிக்கிழமை | Margazhi last friday in Tamil

மேலும் உடல் நலப் பிரச்சினைகள் குழந்தை பெறும் பிரச்சினை  அனைத்தும் நீங்கும் எனவும் சொல்லப்படுது. மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்லலாம்.

பெண்கள் இந்த மாதத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்வது நல்லது. குறிப்பாக நிலை வாசலுக்கு முன்புறம் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

பிறகு வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி ஏதாவது ஒரு திருநாமத்தை குறைந்தபட்சமாக 9 முறையாவது பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்

அகல் விளக்கில் பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற பயன்படுத்தும் ஏதாவது ஒரு என்னை அல்லது நெய் கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.

இப்படி செய்வதால் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து பலன்களும் நன்மையாகவே நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *