மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை:

Spread the love

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11ஆம் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி என கொண்டாடப்படுகிறது.

இது மார்கழி மாதத்தில் வரும் வைணவர்கள் தான் வழிபடும் திருமாலின் இருப்பிடமாக கருதும் வைகுண்டத்தின் கதவு இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றன.

Perumal (deity) - Wikipedia

ஆயுள் வழியே சென்று இறைவனை வழி விடுவார்கள்பெருமாளுக்குmelmaruvathoor amman உரிய மிக முக்கியமான விரத நாளாக கருதப்படுவது.

வைகுண்ட ஏகாதசி திருநாள் வருடத்தின் அனைத்து ஏகாதசிகளும் விரதம் இருக்க முடியாதவர்கள்.

மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதேசி என்று விரதம் இருந்து வழிபட்டாலே வருடத்தின் அனைத்து ஏகாதசிகளும் விரதம் இருந்த வழிபட்ட பலனை பெற முடியும்.

Sridevi Bhudevi sametha Peria Perumal ( Vadapathrasayee),S… | Flickr

 மிக உயர்ந்த பலனை தரக்கூடிய விரோதமாக கருதப்படுவது பெருமாளின் அருளை பெறுவதற்கும் ஏற்ற விதமாக கருதப்படுவது.

வைகுண்ட ஏகாதசி வைகுண்ட ஏகாதசி விரதம் என்பது ஒரு நாட்கள் இருக்கக்கூடிய விரதம் அவதாவது தசமி ஏகாதசித்ததின் உபவாசம் இருந்து துவாத திசையும் பாராயணம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி வருகிறது ஜனவரி ஒன்பதாம் தேதி பகல் 12.03 உள்ளது அதன் பிறகு ஏகாதிசி திதி துவங்கிய ஜனவரி பத்தாம் தேதி காலை 10.02 வரை உள்ளது.

பாத திசைக்கு ஜனவரி 11ஆம் தேதி காலை 8.13 இதுவரை உள்ளது வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஜனவரி ஒன்பதாம் தேதி அன்று பகல் பொழுது உணவு உண்டு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு பால் பலம் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Srivilliputhur Sri vatapatrasai perumal

அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவை எடுத்துக் கொள்ளாமல் எளிமையான உணவுகளை எடுத்துக்கொண்டு விரதம் இருக்கலாம்.

ஜனவரி பத்தாம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கோவில் நடை சொர்க்கவாசல் திறப்பு கண்டு தரிசித்த பிறகு அன்று பகல் பொழுது தூங்காமல் உணவு எடுத்துக் கொள்ளாமல்.

வருடத்தை தொடர வேண்டும் ஜனவரி 10ஆம் தேதி என்று இரவு கண்விழித்து ஜனவரி 11ஆம் தேதி காலை விரதத்தின் நிறைவு செய்ய வேண்டும்.

ஜனவரி 14-ம் தேதி காலை 8.13 மணியுடன் தொடாத திசை நிறைவடைந்து விடும் இந்த நாள் அதற்கு முன்பாக அனைத்து விதமான காய்கறிகளும் சேர்த்து சமைத்து.

Srinivasa Perumal Sannadhi-Chithra Ratha Vishnu Temple

பெருமாளுக்கு தாலியை போட்டு நெய்வேத்தியம் செய்துவிட்டு பிறகு நானும்https://youtu.be/ic1XY8o899k சாப்பிட்டு விரதத்தின் நிறைவு செய்து கொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசிஅகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகினான் கண்டிப்பாக இடம்பெற வேண்டும்.

Sri Srinivasa perumal pics 🙏❤️ . Follow us:@devotional_vibes_only .  #omnamovenkateshaya #govindagovinda #picoftheday #tirumala #tirupati  #temple #explorepage #devotionalvibesonly

காலையும் செய்து முழு உணவாக எடுத்துக் கொண்ட பிறகு பகலின் எளிமையான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்று மாலை விளக்கேற்றி பெருமாளை வழிபட்ட பிறகு விரதத்தின் முழுவதுமாக நிறைவு செய்துவிட்டு நம்முடைய வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *