மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம்

Spread the love

மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம் மார்கழி மாதத்தில் வழிபாடு என்பது வழி வழியாக தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றன.

அந்த வகையில் மார்கழி மாத நோன்பு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று மார்கழி மாதத்தில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீயி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

மேலும் திருமண தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும் மார்கழி மாதத்தில் ஒவ்வொரு நாளும் நித்திய விரத நாளாக கொண்டாடப்படுகிறது

ஸ்ரீ மந்நாராயணனின் கேசவா நாராயணா கோவிந்தா மாதவா மது சூதனா விஷ்ணு இத்திரி விக்ரமா வாமனா ஸ்ரீதரா ரிஷிகேசா பத்மநாபா தாமோதரா என்ற 12 நாமங்களும் 12 மாதங்களாக கருதப்படுகிறது

மார்கழி விரத மகிமைகள்: பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

இதில் முதல் நாமமாக விளங்கும் ஸ்ரீ மந்த்ரா நாராயணனின் கேசவா என்பது மாதங்களுக்குசெல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு ! மணி

மகுடமாக மார்கழி மாதம் விளங்குகின்றது மார்கழி மாதத்தில் பெண்கள் இருக்கும் விரதங்களில் முக்கியமானது

மார்கழி நோன்பு இது பாவை நவம்பு என்றும் அழைக்கப்படுது பாவை நோன்பு காலத்தில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவை நாச்சியார்

திருமொழி மற்றும் ஆழ்வார்கள் பாசுரங்கங்களை பாடி மகிழ்ந்து விரதத்தை கடைப்பிடிப்பார்கள்

மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம்

திருவண்பாமை நோன்பு திருவெண்பாவை நோன்பு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திற்கு 9 நாட்களுக்கு முன்பு தொடங்கி கடைபிடிக்கப்படும்

நோம்புகளின் ஒன்று இந்த நோன்பு பாவை நோன்பு கார்த்தியாயினி விரதம் என்று அழைக்கப்படும்

சிவ விரதமாகும் வைணவ விரதம் ஆகவும் இது போற்றப்படுகிறது மார்கழி மாதத்தில்https://youtu.be/LmCMLtfnY4Y வைகுண்ட பதவி பெறும் வைகுண்ட ஏகாதேசி வருகின்றது

Margazhi Month Dos And Donts,மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்  கூடாதவை - திருமணம் செய்யலாமா? - dos and donts during margazhi month:  significance of margali month - Samayam Tamil

இது வருடத்தின் முக்கிய ஏகாதேசி என்பதனால் வைகுண்ட ஏகாதேசி வழிபட மறவாதீர்கள் மார்கழியில் வருகின்ற பாவை நவம்பு பெண்கள் இருக்கும்

விரதங்களில் முக்கியமானது ஆகும் திருமொழி திருப்பாவை ஆழ்வார்கள் பாசுரங்கங்களை பாடி மகிழ வேண்டும் திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய திருவாதிரை நோன்பு சிவம் விரதமாக போற்றப்படுகிறது

மார்கழி மாதத்தில் இரண்டு வருடங்கள் 29 நாட்களும், அடுத்த இரண்டு வருடங்கள் 30  நாட்களும் வருகிறது. ஏன்? - Quora

இன்றைய தினம் திருவாதிரை களி செய்து சிவபெருமானுக்கு படைத்து வழிபடுவார்கள்.

மாங்கல்ய பலம் பெற நோன்பு இருக்கும் பெண்கள் அன்றைய தினம் உபவாசம் இருந்து மறுநாள் பாராயணம் செய்வார்கள்

திருவாதிரை நட்சத்திரம் அன்று புது மாங்கல்ய சரடு மாற்றிக் கொள்கின்றனர்

பெண்கள் மார்கழி மாத நோன்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெறுக மார்கழி மாதவரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *