மார்கழி மாதத்தில் விசேஷ தினங்களில் விரதம்
மார்கழி மாதத்தில் விசேஷ தினங்களில் விரதம் ! 2023 ஆம் ஆண்டில் தொடக்கத்திலேயே மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது
இந்த ஆண்டின் முடிவில் மீண்டும் மார்கழியில் ஆருத்ரா தரிசனம் வருகின்றன ஆருத்ரா தரிசனம் 2023 ஆம் தேதி நேரம் மற்றும் விரத முறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்
வாங்க 27 நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களுக்கு தான் திரு என்ற அடைமொழி உள்ளது முதலாவது சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இரண்டாவது மகாவிஷ்ணுவுக்கு உரிய திருவோணம் நட்சத்திரம்
ஒவ்வொரு மாதமும் சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் வரும் இருப்பினும் மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது
தேவர்களுக்கும் கடவுளுக்கும் உரிய மாதமாக மார்கழி மாதம் முழுவதும் பல உற்சவங்கள் நடக்கும்
அதில் ஒன்றுதான் மார்கழி மாத திருவாதிரை திருவிழா பல சிவா ஆலயங்களில் 10 நாட்கள் உற்சவ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றன
அதில் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் தினத்தன்று சிவபெருமானின்செல்வ வளம் கொடுக்கும் அம்மன் வழிபாடு ! தாண்டவக்கோலம் தரிசிப்பது ஆருத்ரா தரிசனம் என்று கூறப்படுகிறது
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது
இந்த ஆண்டின் முடிவில் மீண்டும் மார்கழியில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது ஆருத்ரா தரிசனம் 2023 தேதி நேரம் மற்றும் பிரதமரும் இருக்கும்
முறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் ஆருத்ரா தரிசனம் 2023 மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் மகா அபிஷேகமும் திருவிழாவும் நடைபெறும்
ஆங்கில காலண்டர் படி டிசம்பர் 27 2023 அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற இருக்கிறது
தமிழ் மாதத்தில் மார்கழி 11 ஆம் தேதி ஆருத்ர தரிசனம் பொதுவாக மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்றுதான் ஆருத்ரா தரிசனம் வரும்
எனவே மார்கழி பௌர்ணமி என்றாலே ஆருத்ரா தரிசனம் என்று எளிதாக நினைவில் கொள்ள முடியும்
மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரம் அன்று தான் ஆருத்ரா தரிசனம் முதல் முதலாக கொண்டாடப்பட்டது
எனவே மார்கழி மாதம் திருவாதிரை மற்றும் மார்கழி மாத பௌர்ணமிhttps://youtu.be/Cd5q0_h48A4 ஆகிய இரண்டுமே ஆருத்ரா தரிசனம் அன்று வரும்.
இந்த ஆண்டு மார்கழி மாத பௌர்ணமி டிசம்பர் 26 2023 தொடங்கிய டிசம்பர் 27ஆம் தேதி காலை முடிகிறது
மற்றும் திருவாதிரை நட்சத்திரம் என்பது டிசம்பர் 27ஆம் நாள் முழுவதும் இருக்கிறது
ஆருத்ரா தரிசனத்தன்று விரதம் இருப்பது என்பது திருவாதிரை நோன்பு என்றும் கூறப்பட்டது பொதுவாக பௌர்ணமி அன்று திருவாதிரை நம்பு இருப்பது மிகவும் விசேஷமானது என்று கருதப்படுது
இந்த ஆருத்ரா தரிசனம் நாளன்று பவுர்ணமி 27ஆம் தேதி காலையிலேயே முடிகிறது எனவே டிசம்பர் 27 அன்று அதிகாலை எழுந்து குளித்துவிட்டு விரதத்தை தொடங்கலாம்
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலையிலேயே கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற துவங்கியிருக்கும் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழித்து காலையில் கோவிலுக்கு சென்று பூஜையில் கலந்து கொள்ளலாம்