மாமல்லபுரத்தில் இன்றும் நடக்கும் அதிசயம் !

Spread the love

மாமல்லபுரத்தில் இன்றும் நடக்கும் அதிசயம் ! உலகத்துல சுற்றிப் பார்ப்பதற்கு எத்தனையோ நாடுகள் இடங்கள் ரசிப்பதற்கு அப்படின்னு சொல்லிட்டேன் நிறைய இடங்கள் நம்மளோட உலகத்துல இருக்கு.

இவற்றுள் தனித்தன்மை வாய்ந்த மாமல்லபுரம் சிற்பக் கோவில் நம்மளுக்கு ஒரு கருவூலம்னு கூட சொல்லலாம்.

தமிழர்களோட தனி அடையாளமாக விளங்குகிற கோவில் கட்டடக்கலை உருவான காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?ஒரு இடம் நம்மளோட மாமல்லபுரம் கூட சொல்லலாம்.

இவற்றோடு சிறப்புகளை அறிந்து சர்வதேச இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரிய கூடு மாமல்லபுரத்தை உலக மரபுச் சின்னம் அறிவித்து தமிழகத்துக்கே பெருமை சேர்த்திருக்கிறது.

இந்த மாமல்லபுரத்தில் நான்கு வகையாக கற்சிற்பங்கள் இருக்கணும் மலையை குடைந்து அமைக்கப்பட்ட இந்த குகைக் கோவில்கள் என்னுடன் குடைவரை கோவில்கள்

ஒரே பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் கட்டுமானக் கோயில்கள் படைப்பு சிற்பங்கள் அப்டின்னு சொல்லிட்டு நான்கு வகையான கோவில்கள் மாமல்லபுரத்தில் இருக்கிறது ஒரு தனி சிறப்புனு கூட சொல்லலாம்.

பல்லவ மன்னன் ஓட காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிற்பங்களை ஏறி விளையாடுவது போலவும் தவம் செய்கிற போன பேன் பார்க்கும் குரங்கு குடும்பம் யானை கூட்டம் இயற்கை காட்சிகள் ஒவ்வொரு சிற்பம் மனிதர்களோட சிந்தனையைத் தூண்ட ஒரு அற்புதமாகவே நிறைந்திருக்கும் எனலாம்.

மாமல்லபுரத்தில் இப்படி ஒவ்வொரு சிற்பமும் பார்த்து பார்த்து ரசிப்பதோடு நின்றுவிடாமல் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஆர்வமூட்டும் இடம் நம்ப மாமல்லபுரம்  சொல்லலாம்.

இதனாலதான் சுற்றுலாப் பயணிகளோடு எண்ணிக்கை இன்று வரைக்கும் ஏன் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது இந்த மாமல்லபுரம் கற்கோவிலில்.

அனைத்து சிற்பங்களும் தத்ரூபமாக கலைநயத்துடன் வரையபட்டிரருக்கு. மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பெரும்பாலான கோவில்கள் பல்லவ மன்னர்கள் ஓட நரசிம்மவர்ம பல்லவர் மற்றும் நரசிம்ம வர்ம பல்லவர் இரண்டு ஆகிய மன்னர்கள் காலத்தில் முழுமை பெற்றதுனு சொல்லலாம்.

சோழர் காலத்தில் சிற்பங்கள் பல்லவர் கால சிற்பங்கள் ஐ விட மிகவும் எளிமையானவை https://youtu.be/UjtarpSehA0ஆகவே அமைக்கப்பட்டது. பல்லவ மன்னர்கள் ஜைன மதத்தை பின்பற்றி வந்தனர்

ஆனால் மகேந்திரவர்மன் பல்லவ மன்னர் காலத்தில் வைணவ பின்பற்றப்பட்டன சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களும் கட்டப்பட்டது. இந்த கோவில் சிற்பங்கள் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக காதல் தீம் கொண்ட சிற்பங்கள் கொண்டதாகவே இருக்க.

பெரும்பாலான கோவில்கள் கடல் வெள்ளத்தினால் கடலுக்குள் மூழ்கிய பின்னர் கடல் நீர் வற்றி கோவில்கள் காலை சூரிய ஒளியில் மிக அழகாக காட்சியளிக்கும் சொல்லப்படுது.

இந்து மதப் புராணத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவங்கள் பற்றிய சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது.

பல்வேறு குகைக் கோவில்கள் ஓய்வு எடுப்பதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டது. குறிப்பா கிருஷ்ணர் குகையில் அமைந்துள்ள சிற்பங்கள் அனைத்தும் உயிரோட்டத்துடன் அமையப் பெற்றது போலவே நம் கண்களுக்கு காட்சியளிக்கும் என்று கூட சொல்லலாம்.

பிரபஞ்சத்தில் விஷ்ணு உறங்கும் கோலத்தில் உள்ளதைப் போல் மகிஷாசுரமர்த்தினி குகையில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள துர்கா தேவி சிலை எருமை மாட்டின் தலையுடன் ஆக்ரோஷமாக காட்சியளிக்கின்றன சொல்லலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *