மாதேஸ்வரன் மலை தேர் அதிசயம் !!

Spread the love

மாதேஸ்வரன் மலை தேர் பற்றி தான் பார்க்கப் போகிறோம். மாதேஸ்வரன்மலை அப்படினா ரொம்பவே சிறப்பு வாய்ந்த ஒன்றாக தான் இருக்கு.

உயர்ந்த மலை அடர்ந்த காடுகள் மலைப்பகுதி இதெல்லாம் பார்க்கும் போது மனதுக்கு ரொம்பவே ஒரு இனிமையான இடமாகவும் உயிருக்கும் கண்களுக்கும் ரொம்பவே ஒரு அற்புதமாக காட்சி அளிக்கக் கூடிய விஷயமாக தான் இருக்கும்

அங்கு இருக்கக்கூடிய அதாவது அந்த அருமையான இடத்தில் இருக்கக் கூடிய அங்கே ஒரு கோவிலில் குடி கொண்டிருக்கும்

ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட ஒரு தியானத்தை கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!மேற்கொள்வதற்கு ஒரு ஏற்ற சூழலாக மாதேஸ்வரன்மலை அமைந்திருக்கும் என்று சொல்லலாம்

சிவபெருமான் இருக்கக்கூடிய ஒரு அற்புதமான மலை அப்படினா அது கண்டிப்பாக மாதேஸ்வரன் மலை தான் இருக்கும்

மாதேஸ்வரன் மலை தேர் 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் மாதேஸ்வரன் அப்படின்னு ஒரு சிறுவன் பரமேச்வரனுடைய ஈஸ்வரனுக்கு பணிபுரியும் ஒரு பொருட்டு வானத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தான் சொல்லப்படுது

அந்த சிறுவன் ஒரு தெய்வீகத்தன்மை வாய்ந்த ஒரு சித்தரிடம் தான் இருந்தாங்க .

பிறகு சிவபெருமானிடம் பணிவிடை செய்யும் பாக்கியத்தைப் பெற்ற அந்த சிறுவன்

அந்த சிறுவனுக்கு சிவசக்தி அருட் பாசத்தை பலவகையிலும் கற்றுக்கொடுத்து ரொம்பவே அந்த சிறுவனை ஆட்கொண்டார்

சிறுவனை பொதுவாக சிவபக்தனாக வளர்த்திடும் வந்திருக்காரு அதேபோல் அந்த சிறுவனிடம் சில மாற்றங்களும் உன்னுடைய அருளால் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது என்றுகூட சொல்லப்பட்டிருக்கு

ஒரு சமயம் அந்த சிறுவன் சிவபெருமானுக்கு பூஜை செய்ய மலர்களைக் https://youtu.be/pnEFVIJwz3Yகொண்டு வர சொல்லி வனப்பகுதிக்கு சீடர்களுடன் அனுப்பி வைத்தார் குரோ அனைவருமே பூ பறித்து வந்து நின்றார்கள்

ஆனால் அந்த சித்தரிடம் அந்த சிறுவன் மட்டும் காணவில்லை குரு இந்த சிறுவன் எங்கே அப்படின்னு கேட்டிருக்காங்க. உடனே மாற்ற சித்தர்கள் அனைவருமே அவன் பிரிந்து தனியாக சென்று விட்டான் அப்படின்னு சொல்லி இருக்காங்க.

பிறகு என்ன நடந்தது என்று பார்த்தால் அந்த சிறுவன் ஒரு காட்டுப் புலி ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு ரொம்பவே விளையாட்டுத்தனமாக வந்து கொண்டிருக்கும்

உங்களுக்கு பதில் பூரான் பாம்பு அரணை போன்ற அதிகம் விஷப்பூச்சிகள் பூக்கூடையை எடுத்துக்கொண்டு வந்து இருக்கான் புலியின் மீது உட்கார்ந்துகொண்டு ரொம்ப சந்தோஷமாக இருந்தது

அந்த சிறுவன் அதை பார்த்த உடனே அந்த குரு ரொம்பவே பயந்து போய் ஆச்சரியப்பட்ட நிற்கிறான் அந்த சிறுவனின் உடைய செயல் கண்டிப்பாக கிடையாது

இது சிவபெருமானின் அருள் பிரகாசம் தான் இவனுக்கு இப்படி ஒரு அதிசய சக்தி கொடுத்தது சிவபெருமானின் அவதாரமாக இருக்க வேண்டும்

அப்படி நினைத்த அந்த சிறுவனை உயர்ந்த இடத்தில் வைக்க அந்த சீடர் விரும்பி அங்கு ஒரு மலைப்பகுதியில் தங்களுடைய ஆண்பிள்ளைகளுக்கு பெரும்பாலும்

அந்த கிராம மக்கள் மாதம் என்ற பெயர்தான் வைப்பார்கள் என்ற பெயரையும் ஈஸ்வரன் அவருடைய பெயரின் சேர்த்து மாதேஸ்வரன் அப்படின்னா அந்த சிறுவனுக்கு பெயர் வைக்கப்பட்டது

 294 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *