மாதா பிதா குரு ஆபத்துகேயேஸ்வரர் கோவில்:

Spread the love

மாதா  ,பிதா ,குரு ஆபத்துகேயேஸ்வரர் கோவில் ஊரின் நடுவை அழகாக அமைந்திருக்கும்.

ஆலயம் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்தோடு கம்பீரமாக காட்சி அளிக்கும் விசேஷமூர்த்தி அருள்மிகு குரு தட்சிணாமூர்த்திathisaya kovil இந்த ஆலயங்களில் இருந்தவர்கள் இருக்கிறார்.

Dakshinamurthy Mantra– Powerful Thursday Guru Bhagawan Mantra to Reverse  Guru Dosha In Horoscope

ஐபிசியில் இங்கு ஓடும் ஆறிலிருந்து எடுக்கக்கூடிய தீர்த்தத்தை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யக்கூடிய நிகழ்வு சிறப்பு.

  நாக தோஷம் நீங்கவும் பயம் குழப்பம் நீங்கி திருமண தடை நீக்குவது கல்வி வேல்விகளின் சிறந்து விளங்க செய்யக்கூடிய பிரார்த்தனை செய்வது இந்த கோவில் விசேஷமான நிகழ்வு என்று சொல்லலாம்.

பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் புது வஸ்திரம் சாத்தியம் நேரத்தை கடன் நிறைவேற்றுகிறார்கள்.

Lord Dakshinamurthy and Four Kumaras

ஆலங்குடி ஆபத்தேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத வியாழக்கிழமை மட்டும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும்.

ஒரு காலத்தில் பாசப்படியாத தாலி கயிறு கூட மாசில் மாற்றி விடுவார்களாம் பெண்கள் குருவலம் இருப்பவர்கள் மாங்கல்ய பாக்கியம் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

அந்த குரு பகவானுக்கு மாசில அபிஷேகம் நடப்பது சிறப்பு குரு பெயர்ச்சி நாளை விட இந்த நாள் விசேஷ சக்தி வாய்ந்த நாளாக கருதப்படும்.

Story Behind Dakshina Murthy Story Behind Dakshina Murthy, Story Behind  Dakshina Murthy

இங்கு குருவின் நேரடி தரிசனம் கிடையாது ஆனால் தட்சிணாமூர்த்தியை இங்கு குருவாயூர் சனாகாது முனைவருக்கு உபதேசிக்கிறார்.

இவரையே குருவாக கருதி வழிபடுகின்றனர் பக்தர்கள் அது மட்டும் இல்லை விசுவாமிதர் வழிபட்ட தலைமை இதுதான் https://youtu.be/jvxZzbi8fQsஆழகால விஷத்தை இறைவன் உண்டு.

தேவர்களை காத்த தலம் இந்த தரம் தான் இதனால் ஆலங்குடி என்றாயிற்று ஆலங்குடி ஆலயத்தை பொருத்தவரைக்கும் ஆலங்குடியான் என்று சொல்வார்கள் இவ்வுருள் விஷத்தால் எவருக்கும் எந்த ஒரு தீங்கும் உண்டாகுவதில்லை.

Dakshinamurthy – Srinivasa's Jyotish Blog

என்று சொல்லப்படுகிறது திருவிடைமருது மகாலிங்க பெருமானுக்கு பரிவார தலங்களில் இத்தலம் தட்சிணாமூர்த்திக்குரிய தளம்.

சுக்கிர வாரம் என்றால் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விசேஷம் என்பது அறிந்த உண்மைதான் அந்த வெள்ளியின் பெயரை தாங்கி தனி சன்னதி ஒன்றில் அழகே வடிவமாக அம்பிகை அருள்பாலிக்கிறார்.

Pin page

இவளுடைய பெயர் சுக்கிரவார அம்பிகை என்பது குறிப்பிடத்தக்கது இந்த கோவிலை நபி ரொம்பவே விசித்திரமானது.

உள்ளே நுழைந்ததும் கண்ணில் படுவது போல அம்மன் சன்னதி அடுத்த சுவாமி சன்னதி அதன் பின்னாடி குரு சன்னதி பார்க்க முடியும்.

மாதா, பிதா, குரு என்ற அடிப்படையில் இந்த கோவில் அமைந்திருக்கிறது சுந்தர் இந்த தளத்திற்கு வரும்போது வெற்றாற்று வெள்ளப்பெருக்கு ஆபச்சகேஸ்வரர் ஓடக்காரராக வந்து கரையேற்றி காற்று தந்தார் என்பது வரலாறு.

ஓடம் நிலை தடுமாறி பாறையில் மோதியபோது காத்த விநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.

இங்கு மூலவர் ஆபச்சகேஸ்வரர் சுயம்புலிங்குவாக காற்று தரக்கூடிய விஷயம் ரொம்ப பிரசித்தி பெற்றது என்று சொல்லலாம்.

குருவினுடைய அருட் கடாட்சம் கிடைக்க வேண்டும் என எண்ணுவார்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *