மாதவிடாயின் போது இதை செய்தால் பாவம்வரும்
மாதவிடாயின் போது இதை செய்தால் பாவம் சேரும் .மாதவிடாய் காலத்தில் பெண்கள் விளக்கேற்றக் கூடாது
அப்படின்னு சொல்லுவாங்க. உங்களுடைய உடல் நிலையானது ரொம்பவே ஹீட்டா இருக்கும் அதை குறைக்கக்கூடிய சக்தி இருக்கும்.
மேலும் துர்சக்திகள் என்னுடைய ஆற்றலானது அவர்களிடம் அதிகமாக தான் இருக்கும். மேலும் இந்த காலத்துல அவளுடைய உடல் ஆற்றல் அப்படிங்கறது ரொம்பவே குறைவாக தான் இருக்கும்.
அது நல்ல வெள்ளிக்கிழமை விரதம் சனிக்கிழமை விரதம் மற்றும் உகந்த சிறப்பான விரதங்களாக கடைப்பிடிப்பதை தவிர்ப்பது ரொம்பவே நல்லது
அதோடு மட்டுமில்லாமல் இந்த காலத்துல இவங்க அதிக அளவு பழனி தங்கத்தேர் வலம்வரும்போது முருகனின் சிலையில் நடந்த மாற்றம்! வெளியான வைரல் வீடியோதண்ணீரை குடிப்பதன் மூலமாகவும் உங்களுடைய ஆற்றலை நல்லபடியாக வைத்துக் கொள்ள முடியும் இந்த காலத்தில் விளக்கேற்றுவது தவிர்ப்பது ரொம்ப ஸ்பெஷல்வே நல்லது
மற்றும் விளக்கேற்றுவதன் மூலமாக எதிர்மறை சக்திகள் அதிக அளவு வருவதை குறைப்பது நல்லது
மேலும் இவர்கள் இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் உப்பு வெள்ளை காகிதத்தில் மடித்து தலையணைக்கு அடியில் வைத்து
உறங்குவது துர்சக்திகள் அசையாமல் தடுக்க வரும்போது உதவிகரமாக இருக்கும்
முற்காலத்தில் பெண்களிடம் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் ஆனது இருக்கும். என்பதை சுத்தமாக இருப்பது அவசியம்
அரிசி பருப்பு போன்ற தானியங்களை தொடக் கூடாது அப்படின்னு சாஸ்திர சம்பிரதாயத்தில் சொல்லிருக்கு. மேலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் விளக்கை தொடவேக் கூடாது
மற்றும் குழந்தைகளை பச்சிளம் குழந்தைகளை தொடவேக் கூடாது செடிகளை தொடக்கூடாது ஏன் செடிகளை தொடக்கூடாது
அப்படி என்றால் மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடல் நிலை அப்படிங்கறது ரொம்ப வெப்பத்தன்மை உடையதாக இருக்கும்
அதனால செடிகளின் வளர்ச்சி ஏற்படாது இதனால்தான் மாதவிடாய் காலத்தில் பெண்களை தொடக் கூடாது அப்படின்னு சொல்லுவாங்க
மாதவிடாயின் போது இதை செய்தால் பாவம் சேரும் மேலும் கிருமி நாசினி கண்ணுக்கு தெரியாத கிருமிகள் எல்லாம் இருக்கும் https://youtu.be/bA4HOBtbq34அதனால பச்சிளம் குழந்தையை தொடுவதன் மூலமாக குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கு
இதனாலதான் குழந்தைகளை தொடக் கூடாது அப்படின்னு சொல்ல படுறாங்க. மேலும் நீங்கள் கர்ப்பகிரகத்தில் உள்ள செல்வதை தவிர்ப்பது நல்லது கல்லை கரைக்கும் சக்தியானது பெண்ணினுடைய உடல் நிலையில் இருக்கும் .
அதனால கர்ப்பகிரகத்தில் செல்லவே கூடாது
அப்படின்னு தான் சொல்ல வராங்க இதனால் அப்பெண்கள் முடிந்தளவிற்கு வீட்டிலேயே இருப்பதும் நல்ல சத்தான உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதும் அவர்களுடைய உடலுக்கு நன்மை தரக்கூடிய வகையில் தான் இருக்கும் என்று கூட சொல்லலாம்
இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள பின்தொடர்க உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை நன்றி
451 total views, 1 views today