மாசி மாத ராசி பலன் 2025 சிம்ம ராசி:
மாசி மாதம் சிம்மராசி கிரக நிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மாத தொடக்கத்திலேயே உங்களுடைய ராசிநாதன் சூரியன் தன லாபதிபதி புதனோடு இணைந்திருப்பது நாள் தனவரவு தாராளமாக வந்து கொண்டிருக்கும்.
அதேநேரம் அவர்களோடு சனியும் சேர்ந்திருப்பதால் ஒரு சில சமயங்கள் தடுமாற்றமும் ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இந்த மாதத்தில் அமையும்.

போட்டிகளுக்கு மத்தியில் தொழிலில் சிம்மம் ராசி புத்தாண்டு ராசிபலன் 2025:நல்ல ஒரு வளர்ச்சி காணப்படக்கூடிய ஒரு மாதமாக இந்த மாசி மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
இருந்தாலும் உங்களுடைய மன நிம்மதிக்கும் சிறிது குறைந்த மாதிரி இருக்கும்.

பத்தில் இருக்கும் குருவால் பதவியில் மாற்றம் இடமாற்றம் ஆகியவை ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை இந்த மாதத்தில் உங்களுக்கு அமையும்.
செவ்வாய் பகிரகணத்துக்கு பின்னால் உங்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் வெற்றியை தேடி தரும்.
இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் சனி சேர்க்கை நடைபெற இருப்பதனால் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.
உங்களுடைய ராசிக்கு அதிபதி ஆன சூரியன் சனியோடு சேர்ந்து சஞ்சரிக்கும் போது மிகுந்த கவனத்தோடு செயல்பட்டால் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக அமையும்.

பொருளாதாரம்ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் அதே நேரம் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.
பிள்ளைகளுடைய எதிர்காலம் நலன் கருதி எடுக்கும் முயற்சிகள் எல்லாமே சின்ன சின்ன தடைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கிறது கவனமாக இருந்தீர்கள் என்றால் பெரிய பாதிப்பு எதுவும் வராது.
உத்தியோகத்தில் திடீர் மாற்றம் ஏற்படும் அதனால் உங்களுக்கு மகிழ்ச்சி கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கும் சூரியன் https://youtu.be/k9iwrdW1duEமற்றும் சனிக்குரிய சிறப்பு வழிபாடுகளை நீங்கள் மேற்கொள்வது நல்லது.

இடம் வாங்குவது வீடு கட்டுவது போன்றவற்றிற்காக எடுக்கும் முயற்சிகள் எல்லாமே உங்களுக்கு வெற்றியை தேடி தரும்.
பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் அகலும் அதிகார வர்க்கத்தினர் ஆதரவு கிடைக்கும் .
புதிய பாதையில் பயணிப்பீர்கள் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு பதிவு உயர்வு இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த காலத்தில் எல்லா வழிகளும் உங்களுக்கு நன்மை நிறைந்த ஒரு வழிகளாக அமையும் மாசி மாதம் 14ஆம் தேதி மீன ராசிக்கு செல்லும்போது தான் அங்கு நீச்சம் பெற இருக்கிறார்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும் கலைத்துறையை சார்ந்த நண்பர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மாணவ மாணவியர்கள் பணி புரியும் இடத்தில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும் இந்த மாதத்தில் சுப விரயங்கள் அதிகமாக இருப்பதினால் வீண் விரயங்களில் இருந்து விடுபட இயலாது அதனால் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானை வழிபட்டு பாருங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல ஒரு மாற்றம் வரும்.