மாசி மாத ராசி பலன் தனுசு ராசி 2025:
மாசி மாத ராசி பலன் தனுசு ராசி 2025: மாசி மாத கிரக நிலை வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது தனுசு ராசிக்காரர்களுக்கு அடுத்த வருகின்ற 30 நாட்களும் எப்படி இருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
உங்கள் ராசிநாதன் வியாழன் பகை கிரகமான சுக்கிரன் வீட்டில் பதிவிறக்கம் நடைபெறுகிறது.
இதனால் நீங்கள் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் அமைந்து இருக்கிறது.

தெய்வீக சிந்தனை அதிகரிக்கும் கூட்டாக இறந்தவர்கள் தனித்து இயங்க முயல்வார்கள் கடன் சுமை அதிகரிக்கும் கவலை கூடும்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் மேல் இடத்தின் ஆதரவு குறையும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் என்றாலும் அதை செயல்படுத்த இயலாது.
aadi matha virathamசெவ்வாய் வக்ரக நிவர்த்திக்கு பிறகு பிள்ளைகளின் வழியில் நல்ல தகவல் கிடைக்கும் இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் சனி சேர்க்கை நடைபெறுகிறது.

உங்களுடைய ராசிக்கு இரண்டு மூன்று இடத்திற்கு அதிபதியானவர் சனி பாக்கியசானதிபதியாக விளங்குபவர் சூரியன் இவை ஒன்றாக இணையும் போது நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும்.
இதுவரை நீங்கள் எதிர்பார்த்த கனிமான தொகை கையில் புரளும் வாய்ப்பு இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் சீராகவும் சிறப்பாகவும் அமையும்.

பணி புரியும் இடத்தில் நல்ல ஒரு பாராட்டு கிடைக்கும் பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
மிதுன ராசியில் சென்றிருக்கும் செவ்வாய் மாசி மாதம் ஒன்பதாம் தேதி வக்கிரக நிவர்த்தியாக இருக்கிறார்.
உங்களுடைய ராசிக்கு 5 12 இடத்திற்கு அதிபதியானவர் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ரகம் நிவர்த்திவதால் புனித பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு இந்த மாதத்தில் உங்களுக்கு அமையும்.

பிள்ளைகள் வழியில் நல்ல ஒரு மாற்றம் வரும் எதிர்கால நலன் கருதி நீங்கள் சேமிக்க முயற்சி செய்வீர்கள் அதுவும் உங்களுக்கு https://youtu.be/2JZvm49j3-0வெற்றியாக அமையும்.
நீண்ட தூர பயணங்கள் நல்ல பலனை பெற்று தரும் வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வரும் வியாபாரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணையம் பொது வாழ்வில் உள்ளவர்களின் செல்வாக்கு உயரும்.
உங்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் வெற்றியை தேடி தரும் வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கக்கூடிய காலகட்டமாக இது உங்களுக்கு அமைந்திருக்கிறது.
கலைஞர்களுக்கு நல்ல ஒரு திறமை வெளிப்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் அமைந்திருக்கிறது.
மாணவர்கள் உங்களுடைய சிந்தனைக்கு நல்ல ஒரு தெளிவு கிடைக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் பண தேவை பூர்த்தியாகும்.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட்டு வாருங்கள் நன்மை கிடைக்கும்.