மாசி மாத ராசி பலன் கன்னி ராசி 2025:
மாசி மாத ராசி பலன் கன்னி ராசி 2025 கன்னி ராசிக்காரர்களுக்கு மாசி மாத கிரக நிலையை வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது உங்களுடைய ராசிநாதன் புதன் வரை அதிபதி சூரியனோடு கூடியிருக்கிறார்.
எனவே மிருகங்கள் கொஞ்சம் கூடுதலாக இந்த மாதத்தில் இருக்கும் வீடு மாற்றம் இடமாற்றம் எதிர்பாராத விதத்தில் இந்த மாதத்தில் வந்து சேரும்.

கடன் சுமை கொஞ்சம் அதிகரிக்க ஆரம்பிக்கும் கடனை சரிவர கட்ட முடியாமல் கவலைப்படுவீர்கள் உற்றார், உறவினர்கள்kailaiyamalai உருவாகவதற்கான வாய்ப்புகள் இந்த மாதத்தில் அமையும் .
தொழிலில் பங்குதாரர்கள் உங்களை விட்டு விலக ஆரம்பிப்பார்கள் கவனமாக இருப்பது நல்லது.
எதிர்மறை சிந்தனை அதிகரிக்கும் எதையும் திட்டமிட்டு செயல்பட்டீர்கள் என்றால் பெரிய பாதிப்பு எதுவும் வராது.

குரு உங்களுடைய ராசியை பார்க்கிறார் என்றாலும் ஜென்மத்தில் கேது இருப்பதினால் எதையும் போராடி முடிக்கும் ஒரு சூழ்நிலை எந்த மாதத்தில் உங்களுக்கு உருவாகும்.

இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் சனி சேர்க்கை ஏற்படுகிறது உங்களுடைய ராசிக்கு விலை அதிபதி சூரியன் ரோக அதிபதி சனியும் இணைந்திருக்கின்றனர் இரண்டும் இணையும் நேரம் ரோக நிவர்த்தியாக பரிகாரம் செய்வது நல்லது.
ஆரோக்கியத்தொல்லை கொஞ்சம் அதிகரிக்கும் ஒரு சிலருக்கு ரண சிகிச்சை செய்ய வேண்டிய ஒரு சூழலை உருவாகலாம் கவனமாக இருப்பது நல்லது.
தொழில் போட்டிகள் அதிகரிக்கும் எதை செய்தாலும் யோசித்து செயல்படுவது நல்லது ஏனென்றால் பிறருக்கு நன்மை செய்தாலும் கூட அது உங்களுக்கு தீமையாக முடியும்.
அதனால் கவனமாக இருப்பது நல்லது பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்படுவதனால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
ஏற்ற இறக்கமும் நிறைந்த ஒரு மாதமாக https://youtu.be/tRO8hmgIbmQஇந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கப் போகிறது கவனமாக இருப்பது நல்லது.

மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் மாசி 9ஆம் தேதி வக்ரஹர நிவர்த்தியாக இருக்கிறார்.
உங்களுடைய ராசிக்கு 3 8 இடத்திற்கு அதிபதியானவர் செவ்வாய் நிவர்த்தியாக இருக்கிறார் எனவே சகோதரர் சச்சரவுகள் ஏற்படும் கவனமாக இருப்பது நல்லது.