மாசி மாத ராசிபலன் 2025 கடகம்:
மாசி மாத ராசிபலன் 2025 கடகம் கடக ராசிக்காரர்களுக்கு மாசி மாத சாதகமாக அமைந்திருக்கிறது அல்லது பாதகமாக அமைந்திருக்கிறது என்பதனை விரிவாக பார்க்கலாம்.
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல ஒரு வளர்ச்சியும் லாபமும் கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டமான kadan thollaiமாதமாக இந்த மாசி மாதம் கடக ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.

மாசி மாதம் பிப்ரவரி 13ஆம் தேதி இரவு 9:40 மணிக்கு கிரக மாற்றங்கள் ஏற்படும் உள்ளதால் பலவகையில் கடக ராசி காரர்களுக்கு நன்மை நிறைந்த ஒரு மாதமாக இந்த மாதம் அமைந்திருக்கிறது.
உங்களுடைய ராசியில் மூன்றாம் இடத்தில் கேது அமர்ந்திருக்கிறார் இது தைரியம் வீரியஸ் தனத்தை குறிக்கும் ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டமஸ்தானத்தில் சனி புதன் சூரியன் ஆகிய மூன்று கிரகங்கள் உள்ளன.
ஒன்பதாம் இடமான பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்திருக்கிறார் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் குரு பகவான் உள்ளார்.

சுக்கிரன் குரு பரிவர்த்தனை நடைபெற உள்ள இந்த மாதம் கடக ராசி அன்பர்களுக்கு மிகவும் சாதகமான மாதமாக அமைந்திருக்கிறது ராசிக்கு 12-ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார்.
மாசி 1ஆம் தேதி உங்களுடைய ராசிக்கு இரண்டாம் அதிபதியான சூரிய பகவான் எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார் மாசி 12ஆம் தேதி யோகாதிபதியான செவ்வாய் பகிரக நிவர்த்தி அடைய உள்ளார்.
இது ஓரளவுக்கு உங்களுக்கு நன்மையான பலனை பெற்று தரும் மாசி 15ஆம் தேதி புதன் எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார்.

மீன ராசியில் புதன் நீச்சமாக போகிறார் அதே ராசியில் சுக்கிரன் உச்சத்திலும் குரு பரிவர்த்தனையும் நீச்சபட்ச ராஜயோகமும் கிடைக்க இருக்கு.
இதனால் மூன்று 12 இடம் பலமடைய போகிறது வாசி 17ஆம் தேதி உங்களுடைய ராசிக்கு சுக்கிரதிபதியான சுக்கிரன் வக்கிரகமாக இருக்கிறார் சுக்கிரன் நகர்வை முக்கியமாக பார்க்கப்பட வேண்டும்.
சூரியன் உங்களுடைய குடும்பத்தில் பழக்கவழகத்தின் அதிபதி அவர் ஏழாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார்.
உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை https://youtu.be/nRGp5WsztVUசரியாக முதலீடு செய்வதால் இது தற்போது நல்ல பலன்களை கொடுக்கும் அரசு அரசியல் தொடர்பான தொழில் இருந்த தடைகள் விலகும்.

குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் புதன் கிரகத்தின் பேச்சு உங்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும் புதன் கிரகத்தின் விபரீத ராஜயோகம் ஏற்படப்போகிறது.
சின்ன சின்ன தடைகள் இருந்தாலும் அதில் நினைத்ததை சாதிக்க கூடிய ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.

உங்கள் முன்னேற்றத்திற்கான அனைத்து முயற்சிகளும் இந்த மாதத்தில் உங்களுக்கு கை கொடுக்கும் தந்தை வழி சொத்தில் இருந்த பிரச்சனை குறையும்.
சகோதரர் வழியில் உதவிகள் எந்த மாதத்தில் உங்களுக்கு கிடைக்கும் சொத்து சார்ந்த ஆவணங்கள் பத்திரமாக வைத்திருப்பது நல்லது.