மாசி மாதத்தில் 3 ராசிக்கு அதிர்ஷ்டம் !!
மாசி மாதத்தில் 3 ராசிக்கு அதிர்ஷ்டம் !!
மேஷம் ராசி காரர்களுக்கு இன்றைய ராசி பலன் எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.இன்று அனைத்தும் சுமூகமாக நடக்கக்கூடிய நாளாக அமைகிறது இன்று பணியிடத்தில் பிரகாசமான வளர்ச்சி காணப்படுகிறது துணை இடத்தில் அன்பையும் காதலையும் வெளிப்படுத்துவீர்கள்.
அபரிவிதமான பணப்புழக்கம் காணப்படும் உங்களிடம் காணப்படும் உறுதி உங்களை ஆற்றலாக ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ரிஷபம் ராசி
எதிர்மறை விளைவுகளை தடுக்க எந்த செயலையும் தொடங்குவதற்கு அபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!!முன்பு கவனமாக தொடங்குவது நல்லது.
இன்று பணியிடத்தில் ஏதுவான சூழ்நிலை இருக்காது அதிகமாக காணலாம் கவனமற்ற வார்த்தைகளின் காரணமாக உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படலாம்
நிதிநிலைமை இன்று திருப்திகரமானதாக இருக்காது ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்காது கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.
மிதுனம் ராசி
இன்று உங்களது இலக்குகள் குறைந்து காணப்படும்.
நிதி நிலைமை இன்று நல்ல முறையில் காணப்படும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறப்பானது.
கடகம் ராசி
இன்று முன்னேற்றகரமான பலன்கள் காணப்படும் நீங்கள் சரியான முடிவுகள் எடுப்பீர்கள்.
உங்களது திறமை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள் உங்கள் துணையுடன் சேர்ந்து இன்றைய நாளை கொடுப்பீர்கள்.
சிம்மம் ராசி
இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது நம்பிக்கையோடு எதிர் கொள்வது நல்லது பணிச்சுமை அதிகமாக காணப்படும்
துணையுடன் நல்ல புரிந்துணர்வை உங்களால் பராமரிக்க இயலாது பணவரவு குறைந்து காணப்படும்
ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
கன்னி ராசி
இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும் ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்லது
பணியில் இருக்கலாம் பணிகளை கவனமாக செய்ய வேண்டும்
துணிவுடன் அதை போக்கை காட்டுவதை தவிர்ப்பது நல்லது இணைந்துhttps://youtu.be/a7NOWxk4jo4 காணப்படும் மிதமான அளவே காணப்படும்.
துலாம் ராசி
அனுகூலமான தாக இருக்காது அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டியது அவசியம்
ஏற்ற இறக்கங்கள் சூழ்நிலைகளை சமாளித்து நடந்துகொள்ளவேண்டும் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது
விருச்சகம் ராசி
உறுதியான நாளாக அமைகிறது நம்பிக்கையோடு எடுக்கும் முக்கிய முடிவுகள் வளர்ச்சியைக் கொடுக்கும்
பணியில் முன்னேற்றம் காண்பீர்கள் நீங்கள் துணையுடன் நம்பிக்கையாக நேர்மறையாக நடந்துக் கொள்வீர்கள்
பணப்புழக்கம் தேவையை விட அதிகமானதாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்புடன் இருக்கும்.
தனுசு ராசி
நம்பிக்கையான நாளாக அமைகிறது இலக்குகளை அடைய நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் கொடுக்கும்
உங்களது பணியை பொறுத்தவரை இன்று பாதுகாப்பான நிலையில் இருப்பீர்கள்
மகரம் ராசி
உங்களது வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் இடையூறுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்
உங்களது பணிகளை கவனமாக ஆற்றவேண்டும்
துணிவுடன் பேசும்போது கவனமாக வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும்
கும்பம் ராசி
செயல்களில் கவனம் தேவை எதிர்மறை உணவுகளை தவிர்ப்பது நல்லது அங்கீகாரம் கிடைக்காது
நிதி நிலைமை அனுகூலமான தாக இருக்காது சனி மற்றும் தோல் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
மீனம் ராசி
இந்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
உங்களது இலக்குகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள் இடையூறின்றி செய்து முடிப்பீர்கள்.