மல்லிகை பூவின் மருத்துவ பயன்கள்
மல்லிகை பூவின் மருத்துவ பயன்கள் ! மல்லிகை பூக்களை சூடி கொள்வது பெண்களுக்கு அழகு என்று சொல்வார்கள்.மல்லிகை பூக்கள் ரொமான்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய மலராக காணப்படும்.
இந்த மூன்று காரணங்கள் பொதுவாக நாம் அறிந்தவை தான்.ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மல்லிகை பூக்களின் பலவித நன்மைகள் இருக்குதுங்க
வாழ்வினை நோய்கள் குணமாக மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிட வேண்டும்.

இதே மல்லிகை மொட்டுக்கள் சிறுநீரகம் மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும் மருந்தாக பயன்படுதுங்க.
மல்லிகை பூக்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை பனங்கற்கண்டுடன் பருகி https://youtu.be/fpTvHUEW93Uவந்தால் கண்களில் ஏற்படும்
சதை வளர்ச்சி குறைந்து படிப்படியாக பார்வை தெரிய ஆரம்பிக்குமாம்.
குழந்தை இல்லாத தம்பதிகள் மல்லிகை தோட்டத்தில் உலாவி வந்தால் அது நறுமணமூலம் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு குழந்தை பெறும் வாய்ப்புகளை பெறுவார்களாம்.
மல்லிகை பூவின் மருத்துவ பயன்கள் !
மளிகை தோட்டத்தில் தான் ரதியும் மன்மதனும் வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. மார்கழி மாதத்தில் இருக்க வேண்டிய விரதம்அதனாலேயே தம்பதி அன்மோனியம் அதிகரித்து குழந்தை பெறும் பாக்கியம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

தோட்டங்கள் இல்லாதவர்கள் மளிகை பூக்களை தைலமாக மாற்றி அந்த வாசனை திரவியத்தை படுகையில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்
நன்றாக அரைத்து உடலில் வீக்கம் மற்றும் எரிச்சல் நமைச்சல் இருக்கும்
இடங்களில் பூசி வந்தால் எளிதில் குணமடையுமாகமல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி அதனை பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொடியை வெந்நீரில் கலந்து டீ போல காட்சி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் நீங்கும்.நீர் சுருக்கு நீர் எரிச்சல் போன்றவை சரியாகும்.
இந்த மல்லிக்காய் பொடி டீயை தினமும் குடித்து வந்தால் எலும்புருக்கி நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய்கள் பாதிப்பு குறையுமாம்.

நமது உடலில் புழுக்கள் தங்கி இருந்தால் அவை குடல் சுவர்களில் அரித்து தின்று புண்களை உண்டாக்கும்.
இதனால் வயிற்றின் செரிமானத் தன்மை குறையும் தன்மை கொண்டது .இந்த குடற்புழுக்களை அளிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து அதனை வடிகட்டி அருந்தினால் குடல் புழுக்கள் நீங்கும் தன்மை கொண்டது.
அதைப்போலவே அஜீரணக் கோளாறினால் ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கும் வாய்ப்புண்களுக்கும் மல்லிகை பூ சிறந்த மருந்தாக இருக்குதுங்க.