மலையனூர் மயான கொள்ளை வரலாறு !
மலையனூர் மயான கொள்ளை : மேல்மலையனூர் அங்காளம்மன் பற்றிய சுவாரசியமான தகவல்களை பத்தி தான் பாக்க போறோம் .பொதுவாக இப்ப இருக்கக்கூடிய தலைமுறைக்கும் மயான கொள்ளை என்றால் என்ன அப்படின்னு தெரியாத ஒரு விஷயமாக தான் இருக்குன்னு சொல்லலாம் .
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசை நாள்ல எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இந்த மயான கொள்ளை திருவிழா வெகு சிறப்பாகவே நடைபெறும்
இந்த விழாவின் அம்சம் சாபம் பெற்ற பிச்சை எடுத்துக் கொண்டிருந்தஅபிஷேகத்தின் போது பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில் !!! சிவபெருமான் எப்படி அந்த சாபத்திலிருந்து மீட்பதாக இருக்கக்கூடிய ஒரு வரலாற உணர்த்தும் விதமாக தான் இந்த மயான கொள்ளை என்ற ஒரு திருவிழா நடைபெறுகிறது
சனியின் விளையாட்டால் சிவனின் திருமணத்தின்போது அதற்கு புரோகிதம் பார்த்த ஐந்து முகனாக இருந்த
பிரம்மனுக்கு ஒவ்வொரு தலைக்கும் தனித்தனியாக தர்ஷினி வழங்க வேண்டும் என கேட்க சிவனும் அப்படியே செய்கிறார்.
நான்கு தலைகளுக்கு நான்கு திசைகளின் இன்று தட்சணை வழங்க ஐந்தாவது தலைக்கு இதுவரை நின்று கொடுக்காத திசையில் நின்று தர்ஷனை கொடுக்க வேண்டும் என பிரம்மன் கேட்கிறார்.
மலையனூர் மயான கொள்ளை வடக்கிழக்கு தென்கிழக்கு தென்மேற்கு வடமேற்கு என திசைகள் கலவாமல் இருக்க வேண்டும்
என்ற விதியும் கூட எந்த திசையில் நின்று தர்ஷனை கொடுக்க என தெரியாமல் சிவபெருமான் தவிக்கிறார்.
பிரம்மனோ என்னை முடிக்கான சென்ற போது செய்த தவறை பெரிது படுத்தினீர்களே
தற்போது தர்ஷனை கூட கொடுக்க முடியாத நீங்கள் எப்படி பரம்பொருள் ஆவிர்கள் என கேட்க சினத்தால் பிரம்மனோட ஒரு தலையை கொய்து இனி நீ நான்முகன் என அழைக்கப்படுவாய் என்று சிவபெருமான் சொல்லுறாரு
அதோடு உனக்கு இனி தனியாக ஆலயங்கள் இருக்காது என சிவன் பிரம்மாவிடம்https://youtu.be/sIs1vz4K-Bs கூறுகிறாரே தலையை குறித்த சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றி கொண்டடுச்சு.
அதோடு பிரம்மனின் அந்த தலை ஈசனின் கையிலே ஒட்டி இருக்கும் அதில் இடப்படும் உணவு பாதி அந்த கபாலம் தின்றுவிடும்.
எப்போதும் நிரம்பாது அப்படி அந்த ஓடு நிரம்பினால் தான் உன் சாபம் தீரும் என பிரம்மன் சிவபெருமானுக்கு சாபம் கொடுத்து எம்பெருமான் சாபத்தில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.
எந்த முனிவர்கள் தேவர்கள் பிச்சையட்டும் அது நிரம்பாமல் தான் இருக்கு.
அதனால் சிவனுக்கே உடம்பு இல்லாமல் இந்த உலகம் முழுவதும் சிவபெருமான் அலைந்து திரிகிறார் இந்த சாபத்திலிருந்து மேலே பார்வதி யோசனை சொல்றாங்க.
தன் கணவரின் தலையை குறித்ததால் கோபத்தில் இருந்து சரஸ்வதி பார்வதிக்கு கொடிய உருவத்துடன் பூலகத்துல தெரிவாய் என்று சாபமிட்டுறாங்க
அதன்படி பார்வதி தேவி பூவுலகில் பல ஸ்தலங்களில் அலைந்து திரிகிறார்கள் கடைசியாக மலையனூர் வந்து அங்கு அங்காள பரமேஸ்வரி ஆக கோவில் கொன்றாங்க
சிவனும் அந்த மலையனூர் வரை சிவனின் கையில் இருந்த கபாலம் விட மகாலட்சுமி வரும் யோசனை சொல்றாங்க
261 total views, 2 views today