மற்றவர்களிடம் பகிர கூடாத பொருள்
மற்றவர்களிடம் பகிர கூடாத பொருள் ! வாஸ்து சாஸ்திரப்படி நம்ம எந்தெந்த விஷயங்கள் எல்லாம் மற்றவர்கள் கிட்ட பகிரக்கூடாது அப்படி என்னென்ன விஷயங்களை நம்ம பகிர்ந்தும் அப்படினா துரதிஷ்டம் நம்மள தேடி வரும் அப்படின்ற சில விஷயங்களை தான் தெரிஞ்சுக்க போறோம்
பொதுவாவே ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை சந்தித்து கொண்டு தான் நம்மளோட வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கோம்
பிரச்சனை இல்லாத மனிதர்கள் அப்படின்னு இந்த உலகத்துல யாருமே இருக்க முடியாது இருந்தாலும் நம்ம செய்யக்கூடாத சில தவறுகளால் பிரச்சனை ஏற்படும்
சில பேர் பிரச்சனைகளை தாமாகவே விலை கொடுத்து வாங்கிட்டு இருப்பாங்க அப்படின்னு வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படுது
அது என்ன அப்படின்னா நம்ம பயன்படுத்தக்கூடிய சில பண பிரச்சினை தீர முருகனை வழிபடுங்கள்பொருட்களை எந்த காரணத்திற்காகவும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது
அது என்னென்ன பொருட்கள் என்னென்ன விஷயங்கள் அப்படின்னு கேட்டீங்கன்னா இன்றைய நாகரீக காலத்தில் பெண்களாகட்டும் ஆண்களாகட்டும் எல்லோருமே உடைகளை மாற்றி மாற்றி அணிந்து கொள்ளக்கூடிய பழக்கம் சில பேருக்கு இருக்கு.
இது செய்யக்கூடாத ஒரு விஷயம் அப்படின்னு வாஸ்துல சொல்லப்படுது. ஆடைகளை பகிர்ந்து கொள்வது சில சமயங்கள்ல அன்பின் அடையாளமா வெளிப்படுது.
மற்றவர்களிடம் பகிர கூடாத பொருள் ஆனாலும் இதனால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க தொடங்கும் அடுத்ததா காலனிகள் ஒருவர் அறைந்த காலணிகளை பிறர் அணியக்கூடாது
இது முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய https://youtu.be/B_huSQfHj9wஒரு விஷயம் ஏன்னு கேட்டீங்கன்னா சனிபகவான் பாதத்தில் குடி கொண்டிருப்பதாக ஒரு ஐதீகம்
அப்படிப்பட்ட இடத்தில் அணியக்கூடிய இந்த காலணிகளை ஒருவர் மாற்றி ஒருவர் அணியும் போது அவங்களுக்கு உண்டான தாக்கங்கள்
நமக்கு உண்டாவதோடு சனீஸ்வரர் உடைய கோபத்திற்கும் ஆளாக நேரிடும் அப்படின்னு சொல்லப்படுது.
கைக்கடிகாரத்தை மாற்றி அணிந்து கொள்வதோ கடிகாரத்தை பரிசா அளிப்பது வாங்குவது போன்ற அனைத்துமே நல்லது கிடையாது அப்படின்னு வாஸ்து சாஸ்திரத்துல மிக முக்கியமான விஷயமா சொல்லப்படுது.
இந்த பொருட்களால் நம்மளுடைய கைக்கு வரப்போ எதிர்மறை ஆற்றலை கொண்டு வரான் அப்படின்னு சொல்லப்பட்டிருக்காங்க
இதுல முக்கியமான ஒரு விஷயம் நம்ம பகிர்வே கூடாத ஒன்று அப்படியென்றால் பேனா என பேனாவ பொருத்தவரைக்கும் நம்ம வெளியில எங்கு போனாலும் ஏதாவது எழுதணும்
அப்படின்றதுக்காக டக்குனு அருகில் இருக்கிறவர்களிடம் பேனாவை கடனா வாங்கி எழுதக்கூடிய பழக்கம் இன்றைய காலகட்டத்திலே நிறைய பேருக்கு இருக்கு ஒரு முக்கியமான இடம் அப்படின்னா வங்கிய சொல்லலாம்
இது மிகப்பெரிய தவறு பேனாவுக்கும் அந்த நபருடைய அதிர்ஷ்டத்துக்கு ரொம்ப நெருங்கிய தொடர்பு இருக்கும். சில பேனாக்களில் கூட அதிர்ஷ்டமானது வெச்சிருப்பாங்க இதை மற்றவர்களுக்கு தர மாட்டாங்க.
அதேபோல நீங்க வாங்கக்கூடிய அந்த நபர் பிரதிஷ்டத்தில இருந்தாலும் கஷ்டத்தில் இருந்தாலும் அந்த பேனாவை நீங்க பயன்படுத்துறப்போ அந்த துரதிஷ்டமானது உங்களை கட்டாயம் தாக்கும் அப்படின்னு வாஸ்து சாஸ்திரத்துல சொல்லப்படுது.
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை