தானமாக வாங்க கூடாத பொருட்கள் !!

Spread the love

தானமாக வாங்க கூடாத பொருட்கள் நம் வாழ்க்கையிலே இனாமாக கிடைக்கிறது. பணம் கொடுக்காமல் கிடைக்கிறதே என்ற ஒரே காரணத்திற்காக யார் எதைக் கொடுத்தாலும் வாங்கி நம் வீட்டிற்குள் வைத்து விடக்கூடாது.

முதலில் நமக்கு சொந்தமில்லாத பணம் இருந்தாலும் சரி இலவசமாக வரக்கூடிய எந்த ஒரு பொருளாக இருந்தாலும் உழைக்காமல் நம் கைக்கு வர கூடிய பொருள் நமக்கு சொந்தமில்லை

இதன் மூலம் நமக்கு லாபம் வருகிறதா இல்லையா என்று நிச்சயமாக பார்த்தால் நஷ்டம் வரும் உழைக்காமல் சம்பாதித்த காசு இனமாக வரும் எதுவாக இருந்தாலும் முதலில் அதை வேண்டாம் என்றுகருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! சொல்லி நிராகரிக்க கற்றுக் கொள்ளுங்கள்

காசு கொடுக்காமல் கிடைக்கின்றது என்பதற்காக எது கிடைத்தாலும் வாங்கி வீட்டிற்குள் வைத்துக் கொள்பவர்களுக்கு கஷ்டமும் இனாமாக வரும்

அந்த வரிசையில் யாரிடமிருந்தும் எவர்சில்வர் பாத்திரங்களை இனமாக வாங்க கூடாது

அதாவது எவர் சில்வர் பாத்திரத்தில் இரும்பு உலோகம் கலக்கப்படுகிறது இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை ஒருவரிடமிருந்து மற்றொருவர் கையில் பெற்றுக் கொண்டால் தானம் கொடுத்தவர்களுக்கு

இருக்கக்கூடிய கஷ்டமும், நஷ்டமும் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும் அந்தக்காலத்தில் பாட்டிமார்கள் சொல்வாங்க.

இரும்பு சம்பந்தப்பட்ட கனமான பொருட்களைக் கையில் கொடுக்காதே கையில் வாங்காதே என்று சொல்லி இருப்பாங்க

இலவசம் தானம் இதைத் இரண்டையும் தாண்டி அன்பளிப்பு என்ற ஒரு விஷயம் இருக்கு.

பாசமாக நமக்கு அன்பளிப்பாகக் கொடுக்க கூடியவர் சில்வர் பாத்திரங்கள் என்ன செய்யவேண்டும் என்ற சந்தேகம் இருக்கும் நாகரீகம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்  திருமணங்களில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சி களுக்கும் வருகை தருபவர்களுக்கு எவர்சில்வர் பாத்திரங்களை அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.

எவர்சில்வர் பாத்திரங்களை என்ன செய்வது நம் கையால் கட்டாயம் ஏற்றுக்https://youtu.be/3X04enWGuyU கொண்டுதான் ஆகவேண்டும். சரி நான் எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் பழக்கத்தை வைத்து வருகின்றோம்.

வைத்துவிட்டு அதன் பின்பு அவர்கள் கொடுக்கும் பட்சத்தில் அதை வாங்கிய கணக்கில் சேராது எவர்சில்வர்

பாத்திரத்தை நிறுத்திக்கொள்வது நல்லது சுபநிகழ்ச்சி என்றால் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் தேங்காய் தானமாக கொடுக்க வேண்டும்.

தானமாக வாங்க கூடாத பொருட்கள் முடிந்தவரை இதை பின்பற்றும் பழக்கத்தை கொண்டு வாருங்கள் நம் வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள்  சுகமாக முடிவதற்கு இந்த மங்களகரமான பொருட்களை தானம் கொடுப்பது நமக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் சொல்லப்படுது.

எந்த பொருட்களை தானமாக வழங்கக் கூடாது தெரியுமா...!!

அதிகபடியாக இரும்பு சம்பந்தப்பட்ட கத்தி அருவாமனை காய்கறிகள் விரட்டும் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் இப்படிப்பட்ட பொருட்களை அன்பளிப்பாக கொடுக்க வேண்டாம் தானமாக பெறக்கூடாது.

அடுத்தவர் வீட்டில் இருந்து ஏதாவது ஒரு பொருளை நாம் வீட்டிற்குக் கொண்டு வந்து இருக்கும்

அந்த பொருட்கள் வந்த பின்பு நம்முடைய வீட்டில் ஏதோ ஒன்று தவறாக நடக்கிறது.

ஏதோ ஒன்று சரியில்லை என்ற உணர்வு நம் ஆழ்மனதில் இருந்து கொண்டுதான் இருக்கும் அந்த வரிசையில் இந்த எவர்சில்வர் பாத்திரங்கள் வணங்கும் நம்பிக்கை உள்ளவர்களுக்காக மட்டுமே சொல்லப்பட்டுள்ள.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *