மர்மம் நிறைந்த பத்மநாபசுவாமி கோவிலின் அறை
மர்மம் நிறைந்த பத்மநாபசுவாமி கோவிலின் அறை ! உலகப் புகழ்பெற்ற பத்மநாபஸ்வாமி கோவில் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் மையப்பகுதியில் பாலங்காடு என்ற பகுதியில் அமைந்திருக்கும்.
இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மிகவும் சிறப்பு பெற்ற ஒன்று. இந்த கோவில் விஷ்ணு பகவானுக்காக கட்டப்பட்டது.
கோவில் இவ்வுலகில் இருக்கும் மர்மமான கோவில்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றாகும்.
மகாபாரத காலத்தில் இருந்தும் அதற்கு முன்பிருந்தே இந்த கோவில் இருந்ததாக புராண வரலாறு சொல்லப்படுகிறது.
இந்த கோவிலை அரச குடும்பம் தான் இன்றுவரை பராமரித்து வருகிறது. இன்று அற்புதமான நாள் ! 6 ராசிக்கு செலவுகள் !இந்த கோவிலில் 6 ரகசிய கதவுகள் இருக்கிறது.
ஆறு கதவுகள் முறையை ஏ பி சி டி இ எப் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் மூன்று அறைகள் மற்றும் திறக்கப்பட்டன.
மற்றும் மூன்று அறைகள் சுமார் 500 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. இந்தக் கோவிலின் கட்டிடக்கலை சிறந்ததாக கருதப்படுகிறது.
இதன் காரணமாகத்தான் மர்மம் நிறைந்த பத்மநாபசுவாமி கோவில்கள் கட்டப்படும் போது பல ரகசிய அறைகளை வைத்து கட்டி உள்ளனர் என்று நம்பப்பட்டு வருகிறது.
ஏற்கனவே திறக்கப்பட்ட மூன்று அறைகளில் தங்கம் வெள்ளி போன்ற பொருட்கள் இருந்துள்ளன.
மேலும் திறக்கப்பட்ட மூன்று கதவுகளில் ஒரு கதவில் மூன்று அடி உயரம் உள்ள பத்மநாப சிலையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகத்தின் பல நாகரீக அடையாளங்கள் இங்கு கிடைத்துள்ளன என்று செய்திகள் கூறப்படுகிறது.
இந்த மூன்று கதவுகளில் கிடைத்துள்ள பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த திறக்கப்பட்ட மூன்று கதவுகள் இனி ஒரு கதவுகளில் இருந்துhttps://youtu.be/lQtPLQLrFRM பொருளை வெளியே எடுத்து வர 12 நாட்கள் ஆகியிருந்தது. இந்த அளவுக்கு அதிகமான விலை மதிப்பான பொருட்கள் நிறையவே காணப்பட்டன.
மேலும் சங்க கால நூல்களில் திருவனந்தபுரத்தை தங்க கோவில் இருக்கும் நகரம் என்று சொல்லப்பட்டிருக்கு.
அதேபோல் இந்த கோவிலில் உள்ள நிறைய தங்கம் இருப்பதால், இதைத்தான் அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள் என நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இந்த கோவிலில் எடுக்கப்பட்ட ஒரு நாணயத்தின் விலை மட்டும் 1.2 கோடி மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
கோவிலின் மீது பல முறை நீதிமன்றத்தில் கேஸ் போட்டு ஆறு கதவுகளையும் திறந்து விட்டனர்.
ஆனால் மீதமுள்ள கதவு திறக்கப்பட்ட நிலையில் ஆறாவது கதவு மட்டும் திறந்த பிறகும் உள்ளே இன்னொரு இரும்பால் கதவு இருந்துள்ளது.
இந்த கடைசி கதவை திறக்க எந்த ஒரு சாவியை போட்டு ஆகவில்லை. எத்தனை திறக்க அதற்கென்று உள்ள சில மந்திரம் படித்தால் மட்டுமே திறக்க முடியும் என்று கூறுகின்றனர்.
இந்த கதவை இரும்பாலான தே இந்த கதவிற்கு சாவு கிடையாது . அதற்கென்று தனி மந்திரம் சொன்னால் மட்டுமே திறக்கும் என்று சொல்லப்படும் நிலையில் இந்த கதவுக்கு சாவி போடுவதற்கு என்று எந்த ஒரு ஓட்டை இல்லை.
302 total views, 1 views today