மரணத்திற்குப் பிறகு ஆன்மா என்ன செய்யும் ?

Spread the love

மரணத்திற்குப் பிறகு ஆன்மா என்ன செய்யும் ? பிறந்த அனைவருக்குமே மரணம் என்பது தவிர்க்க முடியாதது ஆனால் மரணத்திற்கு பிறகு ஒருவரின் ஆன்மா எங்கே செல்கிறது என்ற கேள்வி பலருடைய எண்ணத்தில் ஒரு கேள்வியாய் இருக்கு

இவர் 24 மணி நேரத்திற்கு பிறகு ஆன்மா 13 நாட்கள் அன்பானவர்களுடன் இருக்கும் 13 நாள் சடங்கு முடிந்த பின்பு ஆன்மா எமலோகத்திற்கு திரும்பும் அங்கு அந்த ஆன்மார் தன் கர்மவினை பலன அனுபவிக்க வேண்டும்

மரணத்திற்குப் பிறகு ஆன்மாவின் திசை கர்மாவின் படி தீர்மானிக்கப்படுது அதற்கு முன் சனி அமாவாசை !!13 நாட்களுக்கு இறந்தவரின் உறவினர்கள் பல்வேறு சடங்குகளை செய்து அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வார்கள்

கருட புராணத்தின்படி தகனம் செய்த பிறகு திரும்பி பார்க்கக் கூடாது ஏனெனில் இறந்தவர்களின் ஆன்மா அப்ப ஊதியம் உறவினர்களைப் பார்த்து கூட வர ஆசைப்படும் அதனால் தான் கவனத்திற்கு பிறகு ஒருவர் திரும்ப பார்க்க கூடாது என்று சொல்கிறார்கள்

ஆன்மா உடலை விட்டு வெளியேறியவுடன் 24 மணி நேரமும் அந்தணர்களுடன் இருக்கும் இதற்கிடையில் ஆன்மா விட்டுச் சென்றவுடன் ஐந்து கூறுகளை ஒருங்கிணைக்க பயன்படுத்தப்படுது


உடலின் பல கூறுகளில் ஒன்று ஆற்றல் இருப்பினும் உடல் இனிப்பு காரணமாக ஆன்மா உடலை விட்டு பிரிந்து எமலோகத்தின் பாதுகாவலருடன் செல்ல 13 நாட்கள் ஆகும்

அந்த 13 நாட்களில் இறந்தவர்களுக்கு சடங்குகள் மூலம் பிண்டங்கள் வழங்கப்படுது.

இந்த பிண்டங்கள் ஆன்மாவின் பயணத்திற்கு உணவாக சேர்க்கப்படுது.https://youtu.be/51hN1tFZR4o அந்தப் பயணமானது ஆன்மாவிற்கு மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாய் இருக்கு

கருட புராணத்தின் படி ஆன்மாவிற்கான சடங்குகள் முடிந்த பிறகு அதாவது 13 நாட்களுக்குப் பிறகு ஆன்மா பல்வேறு இடங்களுக்குச் செல்ல தொடங்குகிறது

தொடர்ச்சியாக பின்பற்ற வழங்கும் போது அந்த ஆன்மா தனது பயணத்திற்கு உதவும் ஒரு புதிய உடலை உருவாக்க தொடங்கும் எமலோகத்தின் வாயில் காவலர் இறக்கமற்றவர் என்று கூறுவார்கள்

எனவே காவலர்களின் சித்திரவதைகளை சமாளிக்க பிண்டமானது ஆன்மாவுக்கு உதவுகிறது  

இறந்த ஆன்மா ஒரு வருடம் வரை பயணம் செய்து கொண்டே இருக்கும் அல்லது 45 47 நாட்களுக்குப் பிறகு இறுதிப் பிண்டம் ஒரு வருடத்திற்கு பிறகு வழங்கப்படும் .


ஒரு வருடத்திற்கு பின் ஆன்மா தனது பயணத்தை முடிந்து கருமங்களில் அடிப்படையில் சொர்க்கம் அல்லது நரகத்தை அடையுமா?  

இதில் நல்ல கர்மங்களை செய்தவருக்கு சொர்க்கத்திற்கும் கெட்டது செய்தவர்கள் நகரத்திற்கும் செல்வார்கள்

அதாவது ஒருவர் தற்கொலை மரணத்திற்கு பின்பு அதிக துன்பங்களை அனுபவிப்பார்கள் இனிமேல் நீ மாதிரி செய்வது படைத்த பிரம்மனை அவமரியாதை செய்வது போல் ஆகும்.

 344 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *