மன அழுத்தத்தை விரட்ட அருமையான டிப்ஸ்!
மன அழுத்தத்தை விரட்ட அருமையான டிப்ஸ்! இன்னைக்கு இருக்கிற கால சூழ்நிலையில சின்ன பசங்கள இருந்து பெரியவங்க வரைக்குமே மன அழுத்தம் ஸ்ட்ரெஸ் அப்படின்னு சொல்ற வார்த்தை அதிகமாயிட்டு தான் இருக்கு
காலைல எழுந்ததுல இருந்தே இரவு படுக்க போற வரைக்குமே ஒரு நாளைக்கு எவ்வளவு மனப்பிரச்சனைகளை சந்தித்து கொண்டு தான் இருக்கிறாங்க
மன அழுத்தத்தால சரியா முடிவு எடுக்குறது இல்ல சரியா தூங்குவதில்லை உணவு முறையில கூட மாற்றங்கள் கொண்டு வந்துடறாங்க
இது நாளையே மனசு பாதிக்கப்படுவதை விட சேர்த்து உடலும் பாதிப்படையுது சின்ன பாலகன் இருந்து பல்லு போன கிழவன் வரைக்கும் இன்னைக்கு இந்த பிரச்சினையில் அவதிப்பட்டு தான் இருக்காங்க
இதுக்கெல்லாம் ஒரு சிறந்த தீர்வா சொல்ல வர விஷயம் என்னன்னா மன லேசா இருக்கணும்னா உடலோடு தசைகளை அசைக்கிறது
தான் ஒரு விதமான உடற்பயிற்சி கூட மன அழுத்தத்தை ஓட ஓட விரட்டும்melmalaiyanoor amman உங்களால முடிஞ்சா தினமும் யோகா கேட்கிறது
புரிஞ்சிவிட்ட ஈரத் துணியை லேசா முகத்துல வருடுறது!நல்ல இசையை கேட்கிறது வண்ணங்களை குழைச்சு மனசுக்கு பிடிச்ச மாதிரி ஓவியங்கள் வரைவது ஒளியில சிற்பங்கள் படைக்கிறது
மன அழுத்தத்தை விரட்ட அருமையான டிப்ஸ்!
ஊசியை கொண்டு நுணுக்கமா செய்கிற வேலைகளை செய்கிறது நாடகங்கள் பாக்குறது மேடையில நடிக்கிறது கிராம கலைகளை ஈடுபடுவது சொற்பொழிவாற்றது
உங்க மனசுக்கு எது பிடிக்குமோ அது செய்யலாம் உதாரணமாக இயற்கை காட்சி ரசிக்கிறது சமைக்கிறது கோலம் இடுவது புத்தகம் வாசிக்கிறது
புகைப்படம் எடுக்கிறது வாய்விட்டு சிரிக்கிறது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாமே தொடர்ந்து செஞ்சுட்டே வந்தீங்கன்னா மன அழுத்தம் காணாமல் போய்விடும்
உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் அதே மாதிரி உடலை மென்மையா அசச்சுhttps://youtu.be/buMtoZDqX_Q மெல்லிய நடனம் ஆடுவது மனசுல ஒரு பெரிய பாறாங்கல்ல இறக்கி வச்ச மாதிரி இருக்கும்
அதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா நம்ம எந்த விஷயம் எல்லாம் கோபப்படுத்தினதோ அதை எல்லாமே அசை போட்டு பார்க்கிறது மட்டும் நிறுத்தனும்!நம்ம கோபப்படுத்தின விஷயங்கள் நெனச்சு பாக்குறது எரிச்சல் அடைகிறது
இது எல்லாமே நமக்கு தேவையில்லாத ஒன்னு மனசு பாரம் ஆவது மட்டும் இல்லாம உடனும் சேர்ந்து அழுகடையும்
அதனால அதை தவிர்த்துட்டு இனி நடக்க இருக்கக்கூடிய நிகழ்ச்சிகளை எண்ணி மனசு கடந்து வரணும் மனசை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து நகைச்சுவை மாதிரியான விஷயங்களை கேட்கலாம்!
உங்களுக்கு புடிச்ச நடன வகைகளை நீங்க தேர்வு செஞ்சு நடனம் ஆடலாம் ஏரோபிக்ஸ் பரதநாட்டையும் வெஸ்டர்ன் டான்ஸ் உங்களுக்கு எது வருமோ அந்த மாதிரியான நடனங்களை செய்கிறதும்
மனசுக்கு பிடிச்ச பாடல்களை தொடர்ந்து கேட்கிறதும் நல்லது மனசுக்கு கஷ்டமா இருக்கும்போது ஒரு தடவை நீங்க முயற்சி செஞ்சு பாருங்க பாடல்கள் பாடுவது என்பது மனச ஒரு இலகுவாக கூடிய தன்மையை கொண்டு வந்து தரும்!
41 total views, 1 views today