மன அமைதி தரும் மருதமலை முருகன் !
மன அமைதி தரும் மருதமலை முருகன் ! முருகப்பெருமான் அமர்ந்த அருள் புரிகிற அற்புத தளத்துல ஒன்னு தான் நம்ம கோவை மாவட்டத்தில் இருக்கிற மருதமலை முருகன் .
இந்த மருதமலை முருகனை பற்றி நம்ம சொல்லணும்னா கண்டிப்பா அவரோட சிறப்பு அம்சம் நிறைய இருக்குது
குன்று இருக்கிற இடம் எல்லாம் குமரன் இருக்கிற இடம் அப்படின்னு சொல்லுவாங்க
அதே மாதிரி தான் முருகப்பெருமான் அமர்ந்து அந்த இடத்துல அருள் புரிஜிட்டு இருக்கிற அற்புத ஸ்தலமான கோவையில் இருக்கிற மருதமலை முருகன் கோவிலை பற்றி சொல்றாங்க
அருணகிரிநாதர் வந்து பாடல் பெற்ற யுத்த தலம் தான் முருகப்பெருமானுடைய சிறப்பு வாய்ந்த தலம் அப்படின்னு சொல்றாங்க
இந்த ஆலயம் தான் முருகனோட ஏழாம் படை வீடு அப்படின்னு இது ரொம்ப புகழ்பெற்றது அப்படின்னு சொல்றாங்க
மருதமலை முருகன் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர் முருகனுக்கு புதிய சிலையை வடிவமைத்திருக்கிறார்
இந்த சிலைக்கு கருவறையில் இருக்கிறதாகவும் இரண்டு கரங்களோட இந்த வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் !முருகப்பெருமான் பழனி முருகனை போலவே கையில கண்டதோட இடது கையில இடுப்புல வைத்தபடி தண்டாயுதபாணியா காட்சி கொடுக்கிறார்
தலைக்கு பின்னாடி கொடுமை வச்சுக்கிட்டு கால்ல தண்டைய அணிஞ்சுகிட்டு தினமுமே ராஜ் அலங்காரத்தோடும் விபூதி காப்பு சந்தன காப்பு அப்படின்னு மூன்று விதமாக அலங்காரங்களோட காட்சி தருகிறார் .
தங் கவசமும் அணிவிக்கப்படும் அப்படின்னு சொல்றாங்க அது மட்டும் இல்லாம அர்த்தராம பூஜையில இந்த முருகப்பெருமானுக்கு தண்டாயுதபாணியா இருக்குற சுயபிரோபித்த ரூபத்தில் காட்சி கொடுத்திருக்கிற
நம்ம முருகப்பெருமான நாம அந்த டைம்ல போயி தரிசனம் செஞ்சோம் அப்படின்னா கண்டிப்பா நம்ம வாழ்க்கையில மிகப்பெரிய மாற்றங்களும் முன்னேற்றங்களும் செல்வ செழிப்பும் ஏற்படுகின்றன
இந்த இறைவனுக்கு ஆபரணம் கிரீடம் எதுவுமே இல்லாததுனால வேட்டி மட்டும்தான் அணி வைக்கிறார்களாம்
இந்த மருதமலை முருகப்பெருமான கண்டிப்பா நம்ம வழிபாடு செஞ்சோம் https://youtu.be/Q3UwEGCGpVQஅப்படின்னா கண்டிப்பா மிகப்பெரிய வாழ்க்கையில் செல்வ செழிப்போடு நிம்மதியோடு வாழலாம்
இத்தனை சிறப்பு உடைய நம்ம மருதமலை முருகப்பெருமான வழிபாடு செய்யணும் நினைக்கிறவங்க முருகப் பெருமானுக்காக ஒரு தொகையை வீட்டிலேயே எடுத்து வச்சுக்கோங்க
அதாவது அவருக்காக ஒரு உண்டியலோ ஏதாவது ஒன்னு நீங்க வீட்டுல இருந்து போகும் போது வெறும் கையோடு போகாம அவருக்கான இது ஏதாவது நீங்க எடுத்துட்டு போங்க
கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற பிரச்சனையை நீங்க எடுத்துட்டு போற மாதிரி சமம்
அந்த அளவுக்கு மருதமலை முருகப்பெருமான் நமக்கு வாழ்க்கையில மிகப்பெரிய சந்தோசத்தையும் செல்வ செழிப்பையும் கொடுப்பார்
உங்க வீட்ல இருந்து எதை நீங்க வாங்கிட்டு போறீங்க எடுத்துட்டு போறீங்க
அப்படின்னாலும் உங்க வீட்ல இருக்குற பிரச்சனையை நீங்க எடுத்துட்டு போற மாதிரி சமம் அதை கொண்டு போய் உன்னோட சன்னதியில் கொடுக்கிறேன் அப்படிங்கறதற்கு சமமா சொல்றாங்க
வெறும் கையோடு போகாதீங்க இந்த மருதமலை முருகனுக்கு அரோகரா அப்படின்னு சொல்லி நீங்க மூணு முறை சொல்லுங்க