மனித வாழ்வின் முதல் காதல் காவியம் ராதாகிருஷ்ணா:
மனித வாழ்வின் முதல் காதல் காவியம் ராதாகிருஷ்ணா சின்னஞ்சிறிய வயதிலேயே கிருஷ்ணனும் ஒரு அதையும் ஒருவரை ஒருவர் பார்த்து காதல் பயப்படுகிறார்கள் ராதா நந்தவனத்தைச் சேர்ந்தவளாக இருக்கிறாள்.
பிரம்மாவோ இவர்களின் காதலை ஏற்று திருமணம் செய்து வைப்பதாக தகவல் இருந்திருக்கிறது 10 வயசுக்கு மேல் கிருஷ்ணகிரிக்கு புறப்பட்டு விடுகிறார்.
ராதையோ துவாரகைக்கு செல்லவில்லை2023 melmarubvathuramman ஆனால் ராதையின் காதலும் ராதையின் மேல் கிருஷ்ணன் கொண்ட காதல்தான் இன்று வரை அமர காவியமாக பேசப்படுகிறது.
அதனால் தான் ராதாகிருஷ்ணன் காதல் என்றாலே எல்லோரும் கேட்கிறார்கள் கோவர்தன் நந்தன் என்று சொல்லப்படக்கூடிய கிருஷ்ணனின் காதல் நினைவுகள் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
பிருந்தாவனத்தில் பொறுத்தவரை ராதைக்கும் கிருஷ்ணனுக்கும் கோவில்கள் ஏராளம் ராதாகிருஷ்ணன் காதல் மனித வாழ்வில் முதல் காதல் அருமையை உலகிற்கு எடுத்துரைத்த காவியமம்.

அது நிஜமாக போற்றப்பட வேண்டிய காதல் எனவும் சொல்லலாம் ராதாவின் நிறமோ சிவப்பு கிருஷ்ணனின் நிறமும் கருப்பு இதனால் கிருஷ்ணனுக்கு ராதா தன்னை காதலிப்பாயா என்று ஒரு சந்தேகம் தன் தாயிடம் தன் மனக்குறையை கேட்கிறான் கிருஷ்ணன்.
அவன் தாயோ ராதா உன் மீது மாறாத அன்பு பூண்டிருக்கிறாள் சந்தேகமாக இருந்தால் சோதித்துப் பார் என்று தூண்டுகிறார்.
கிருஷ்ணனுக்கும் அதை அறிய தானே ஆசை அதனால் கருப்பு வண்ண பொடியை எடுத்துச் சென்று ராதா அசந்த நேரத்தில் அவள் முகத்தில் பரப்புகிறான்.

கிருஷ்ணன் எதிர்பார்த்தது உடனே ராதா கடும் கோபம் உண்டு தன்னை விரட்டுவாள் என ஆனால் ராதாவோ தன்முகம் கருப்பானது கண்டு சந்தோஷப்படுகிறார்.
இனி உனக்கு என் காதல் மீது சந்தேகம் இல்லாத ஏனென்றால் நீயும் நானும் கருப்பு என்கிறான். ராதாவின் காதலை புரிந்து கொண்ட கிருஷ்ணன் உடனே தயாராக வைத்திருந்த மேலும் பல வண்ணப் பொடிகளை தெளிக்கிறார்.

கிருஷ்ணன் மீது காதல் வைக்கப்பட்ட https://youtu.be/MI5oCn6zOGQராதாவோ கோபப்படுவதற்கு பதில் சிரித்தால் சிரித்து கிருஷ்ணனையும் ஆட்கொண்டால் அங்கு காதல் வெற்றி அடைந்தது.
காதலுக்கு வண்ணம் ஒரு பொருட்டல்ல காதலுக்கு எல்லை இல்லா மனது தான் காரணம் என்பதை நிரூபித்திருந்தது அந்த நேரம் என்று சொல்லலாம்.
கண்ணனை காதலித்த ஜாதையின் காதலும் மிகச் சிறந்தது என்று சொல்லலாம் ராதையை மிஞ்சு விழுது கண்ணன் மீது அன்பு செலுத்தியவள் துளசி கோகுலத்தில் கண்ணன் வாசித்த போது துளசி அவனை அடைந்து தீர்வேன் என்று பிரிவாரம் செய்தார்.

பெற்றவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை கண்மணி மணமுடித்தால் பகையை சம்பாதிக்க நேரும் ராதையின் சாபத்திற்கு ஆளாக என வருந்தம் அடைகிறார்கள்
ஆயிரம் மடங்கு உயர்வாக நின்றது கண்ணனின் செய்தியை தவிர வேறு எதுவும் செய்ய அவளுக்கு நேரமில்லை வெறும் உடல் சம்பந்தப்பட்டதல்ல ராதையின் காதல்.