மனக்குழப்பம் தீர மாரியம்மன் வழிபாடு !

Spread the love

மனக்குழப்பம் தீர மாரியம்மன் வழிபாடு ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு எந்த பதிவில நம்ம எது பத்தி பார்த்து தெரிஞ்சுக்கோ அப்படின்னா மன குழப்பத்தை தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அதிசயமான மாரியம்மன் கோவிலை பற்றி தான் தெரிஞ்சுக்க போறோம்

பொதுவா இன்றைய சூழ்நிலையில் மனக்குழப்பம் திரத்தின் மன நிம்மதி இல்லாம நிறைய பேர் இருக்காங்க

மன சஞ்சலத்தோடு ஒருவரால் நிச்சயமா தினம் நிம்மதியாக வாழவே திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் !முடியாது மன உளைச்சல்ல தவறான முடிவை எடுக்க சொல்லும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே இருக்க மனிதர்களுக்கு மனக்குழப்பம் வருவதற்கு காரணம் என்னன்னு நமக்கு தெரியாது

சந்திர பகவான் உங்களுடைய ஜாதக கட்டத்தில் சரியாக இல்லை அப்படின்னா மன குழப்பம் கட்டாயம் வரும்

ஒரு மனிதனுக்கு மன குழப்பம் வருவது இயற்கையான ஒரு விஷயம் தான் சந்திரன சரி செய்து கொள்ள மாரியம்மன் வழிபாடு மட்டும்தான் நமக்கு கை கொடுக்கும்

வாரந்தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமையில மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபடனும் நம்மளால முடிந்த பொருட்களும் மாரியம்மன் கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம்

அபிஷேகத்திற்கு பால் இளநீர் தேன் போன்ற பொருட்களை வாங்கிhttps://youtu.be/tJ9MWCm8NEo கொடுக்கலாம் அலங்காரம் செய்ய அழகான புடவையையுமே வாங்கி கொடுக்கலாம் சிவப்பு செம்பருத்தி பூ வாங்கி கொடுப்பது கூடுதல் பலனையும் சிறப்பையும் நமக்கு கொடுக்கும்

அம்மன் கோவிலில் குங்கும அர்ச்சனை செய்வதற்காக குங்குமம் வாங்கி கொடுக்கலாம் பெரும்பாலும் நிறைய அம்மன் கோவில்கள்ல பௌர்ணமி தினத்தில பூஜை நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளணும்

பூஜைக்கு உங்களால் முடிந்த காணிக்கையும் பொருட்களையும் வாங்கி கொடுக்கலாம்

பௌர்ணமி பூஜியப்போ உங்களால் முடிந்த நைவேதியத்தை செய்து கொண்டு போய் அம்பாள் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து நைவேத்தியத்த உங்கள் கையால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அன்னதான செய்யலாம்

இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தாலே மன சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு நமக்கு கிடைத்துவிடும்

அம்மன் கோவிலுக்கு செய்யக்கூடிய பிரசாதத்தை கூடுமானவரை பச்சரிசியில் செய்வது இன்னும் நமக்கு கூடுதல் சிறப்பு கொடுக்கும்

ஆண்கள் மனக்கஷ்டத்திலிருந்து முழுமையாக வெளிவராமல் கோவில்களெல்லாம் முடி இறக்கம் செய்யலாம் சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் எல்லாம் வேண்டுதலும் வைத்து மொட்டை அடிப்பாங்க

அதேபோல ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று உங்களுடைய முடி காணிக்கையாக கொடுத்து விடனும் உன்னுடைய மனசு ஒரு சில நாட்களில் தெளிவு பெறும்

இது ஆண்களுக்கு மட்டும் பெண்கள் அம்மன் கோவிலுக்கு சென்று பூ முடி கொடுப்பது அப்படின்னு சொல்லுவாங்க சில பேரு உச்சி முடிய காணிக்கையாக கொடுப்பாங்க நுனி முடியும் காணிக்கையாக கொடுப்பாங்க

நம்மளுக்கு எது வழக்கமா இருக்கோ அப்படி அம்மன் கோவிலுக்கு சென்று முடிகாணிக்கை செலுத்தலாம்

இப்படி அம்மன் கோவிலுக்கு சென்று பூஜை செய்து வழிபாடு செய்தோம் தினம் மன குழப்பம் முழுவதும் நீங்கிவிடும்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *