மதுரை மீனாட்சி அம்மன் கோவில் !!

Spread the love

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் !! தமிழ்நாட்டில் பல முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என்று கூட சொல்லலாம் .

கோவிலின் அமைப்பும் அதன் வரலாறும் சிறப்பம்சங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாகவே காணப்படுவதே மதுரை அரசாளும் மீனாட்சி அம்மன் சிலையின் மகத்துவம்

நமக்கு சில தகவல்கள் தெரியாமலேயே இருக்கு மீனாட்சி அம்மனின் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!திருமேனி நிறம் பச்சை என்பதால் திருமேனி சிலை மரகதக்கல்லால் ஆனது அன்னையின் வலது கால் சற்று முன்னோக்கி இருப்பது போன்ற அமர்ந்திருக்க காரணம்,

பக்தர்களின் அழைப்பிற்கும் உடனே ஓடிவந்து அருள் புரியக் கூடியவர் என்று பொருள் கொள்ளலாம். அன்னை தன் வலது கையில் கிளியை ஏந்தி பேசுவது போன்று அமைந்துள்ளது.

கிளி நான் பேசுவதை திரும்பத் திரும்ப பேசக்கூடிய அதனால் பக்தர்களின் வேண்டுதலை திரும்பத் திரும்ப அன்னையிடம் கூறிய அவர்கள் குறையை விரைவாக நிறைவேற்றும் பொருட்டு கையில் கிளி வச்சிருக்கார் என்றும் புராணங்களில் சொல்லப்பட்ட

பொதுவாக சிவாலயங்களில் சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியதாக புராணக்கதைகள் படித்திருப்போம் இந்த ஆலயத்தில் மீனாட்சி அம்மனின் திருவுருவமும் ஆகும்

அதாவது மதுரை மீனாட்சி அம்மனுக்கு முடிசூடிய பின்னர் சொக்கநாதருக்கு அருகில் விக்ரகமாக நின்றுவிட்டார் மீனாட்சி அம்மன் யாகசாலையில் இருந்து தோன்றியவர். தரிசாக இதன் காரணமாக ,

அங்கயற்கண்ணி என்ற பெயர் வந்திருக்க வேண்டிய மகாராஜாவுக்கு ராணி காஞ்சனமாலைக்கு பிறந்த ஒரே மகள் அதனால் பாண்டிய நாட்டின் அரசியல் திகழ்ந்தார்கள் மீனாட்சி அம்மன் கோயில் கர்ப்பகிரகத்தில் இருக்கும்

மீனாட்சி அவனை பார்க்கும்போது உயிர்ப்புடன் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்ப்பது போன்று தான் இருக்கும் மிக அழகாக காட்சி தரும் அன்னை மீனாட்சியை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் தோன்றும்

பொதுவாக சிவாலயங்களில் சிவலிங்கம் இருக்கக்கூடிய கண்மூடித்தனமாகhttps://youtu.be/MtNTGFxRIFM தான் பார்க்கப்படும் அதனால் சிவனை வணங்கி பின்னர் தாயாரை வழங்குவது ஒரு வழக்கமாகவே இருந்தது

விபூதி பிரசாதமாக வழங்கப்படும் ஆனால் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மீனாட்சியம்மன் இருக்கும் கருவறை முதன்மையானதாக பார்க்கப்படுகிறது இங்கு அம்மனை தரிசித்துவிட்டு தான் ஈசனின் தடுக்கப்படுகிறது

மதுரை மீனாட்சி அம்மன் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தான் மதுரையில் எல்லா காலங்களிலும் ஆட்சி செய்யக் கூடியவை என்பது சிவமாகவே இருக்க ஒவ்வொரு புராணச் சிறப்பு மிக்க சிவாலயங்களில் திருமால் திருவிளையாடல்களை நிகழ்த்தி ஒரு வழக்கமாகவே இருந்தது

ஆனால் இந்த ஆலயத்தில்தான் சிவபெருமான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார் இப்படிப்பட்ட சிறப்பு வேறு எந்த பொருளுமே இல்லை என்றும் கூட சொல்லலாம்

அனைத்து சிவாலயங்களிலும் தரக்கூடியது மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் குடிகொண்டிருக்கும் வந்தாலே முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தது.

இது மட்டுமில்லாம இந்த ஆலயத்தில் வழிபடுவதால் மட்டுமல்ல நம் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஒரு ஐதீகம் மாகவே இருந்துட்டு வருது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *